Tamil News highlights : அமைச்சர் செந்தில்பாலாஜியின் மனைவி உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு

Breaking Tamil News Live Updates on 20th june 2023

Tamil News highlights  அமைச்சர் செந்தில்பாலாஜியின் மனைவி உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தனது தரப்பை கேட்ட பிறகே அமலாக்கத் துறையின் மேல்முறையீடு மனு மீது உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

7:31 AM IST

'நான் மோடி ரசிகன்..' பிரதமர் மோடியை புகழ்ந்த டெஸ்லா சிஇஓ எலான் மஸ்க்

பிரதமர் நரேந்திர மோடி தனது அமெரிக்க பயணத்தின் ஒரு பகுதியாக டெஸ்லா சிஇஓ எலான் மஸ்க்கை சந்தித்தார்.

3:06 PM IST

ஆதிபுருஷுக்கு தடை போடுங்க; இப்படி ஒரு படத்தை எடுத்த டைரக்டரை தூக்கி ஜெயில்ல போடுங்க - பிரதமருக்கு பறந்த கடிதம்

இந்துக்களின் மத உணர்வை புண்படுத்தும் வகையில் வசனங்கள் உள்ளதால் ஆதிபுருஷ் படத்துக்கு தடை விதிக்க கோரி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளனர்.

2:57 PM IST

ஒடிசா ரயில் விபத்து: காணாமல் போன இன்ஜினியர்.! எல்லாமே பொய் - பதறிப்போய் விளக்கம் கொடுத்த நிர்வாகம்

பாலசோரில் வாடகை வீட்டில் வசித்து வந்த அந்த குறிப்பிட்ட  பொறியாளரிடம் கடந்த 16ஆம் தேதி சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். திடீரென இளநிலை ரயில்வே பொறியாளர் வீட்டுக்கு சிபிஐ அதிகாரிகள் அதிரடியாக சீல் வைத்துள்ளனர்.

2:28 PM IST

விஜய் பாஜகவுடன் கூட்டணி அமைப்பார்

நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் பாஜகவுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு உள்ளதாக பிரபல நகைச்சுவை நடிகர் மீசை ராஜேந்திரன் பேசி இருப்பது வைரலாகி வருகிறது.

2:27 PM IST

WhatsAppல் உங்களுக்கு தெரியாத நம்பரில் இருந்து அழைப்பு வருகிறதா.? இதோ வாட்ஸ்அப் கொடுத்த அப்டேட் !!

பயனரின் தனியுரிமையை மேம்படுத்த வாட்ஸ்அப் (WhatsApp) பல்வேறு அப்டேட்டுகளை வெளியிட்டு வருகிறது.

1:45 PM IST

புதுச்சேரி-பெங்களூரு-ஹைதராபாத் சேவை திடீர் நிறுத்தம்.. பயணிகளுக்கு ஸ்பைஸ்ஜெட் கொடுத்த அதிர்ச்சி

ஸ்பைஸ்ஜெட் புதுச்சேரி-பெங்களூரு-ஹைதராபாத் சேவையை தற்காலிகமாக நிறுத்துகிறது என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது.

12:56 PM IST

பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் திருவாரூர் வருகை ரத்து!

உடல் நலக் குறைவு காரணமாக பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் திருவாரூர் வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டம் காட்டூரில் கட்டப்பட்டுள்ள கலைஞர் கோட்டத்தை பீகார் முதல்வர் நிதிஷ்குமார் இன்று மாலை திறந்துவைக்க இருந்த நிலையில், தற்போது அம்மாநில துணை முதல்வர் தேஜஸ்வி மட்டும் கூட்டத்தில் பங்கேற்கிறார்.

12:38 PM IST

10ம் வகுப்பு போதும்.. அஞ்சல் ஆயுள் காப்பீட்டு முகவராக அருமையான வாய்ப்பு - முழு விபரம்

அஞ்சல் ஆயுள் காப்பீட்டு முகவராக அருமையான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதுப்பற்றிய முழுமையான விவரங்களை இங்கு காணலாம்.

12:19 PM IST

குறைந்த விலை.. கம்பேக் கொடுக்கும் Samsung.. சாம்சங் கேலக்ஸி வாட்ச் 6ன் அம்சங்கள் என்னென்ன?

சாம்சங் கேலக்ஸி வாட்ச் 6, வாட்ச் 6 கிளாசிக் ஸ்மார்ட் வாட்ச்களின் விலை வெளியே கசிந்துள்ளது.

12:13 PM IST

ஊழல் நிறுவனத்துடன் மீண்டும் ஒப்பந்தம்.! அம்பலப்படுத்தி திமுகவை லெப்ட் ரைட் வாங்கும் நாராயணன் திருப்பதி..!

சென்னை நந்தம்பாக்கத்தில் 56 ஏக்கர் நிலப்பரப்பில்  நிதிநுட்ப நகரம் அமைப்பதற்கான கட்டுமான ஒப்பந்தத்தை அதே பிஎஸ்டி நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது அதிர்ச்சியளிக்கிறது என நாராயணன் திருப்பதி கூறியுள்ளார். 

நாராயணன் திருப்பதி

12:13 PM IST

தொடரும் மரணங்கள்.. தமிழக அரசு மதுக்கடைகளில் விற்கப்படுவது மதுவா, நஞ்சா, அமிலமா? அன்புமணி ராமதாஸ்.!

அரசு மதுக்கடைகளில் தொடர்ந்து மதுவை வாங்கி அருந்துபவர்கள் உயிரிழந்து விடுவார்கள் என்றால், உயிரைக் குடிக்கும் மதுவை ஏன் அரசு விற்பனை செய்ய வேண்டும்? என அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். 

அன்புமணி ராமதாஸ்

11:20 AM IST

அமைச்சர் செந்தில்பாலாஜியை காவலில் எடுக்க முடியவில்லை.. அமலாக்கத்துறை முறையீடு

அமைச்சர் செந்தில்பாலாஜியை காவலில் எடுக்க முடியவில்லை என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி அமர்வில் அமலாக்கத்துறை முறையீடு செய்துள்ளது.

11:20 AM IST

மூழ்கிய டைட்டானிக் கப்பலை பார்வையிட சென்ற நீர்மூழ்கி கப்பல் மாயம்.. சுற்றுலா பயணிகள் கதி என்ன.? பரபரப்பு

டைட்டானிக் கப்பல் விபத்துக்குள்ளாகிக் கிடப்பதைக் காணச் சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்லப் பயன்படுத்திய நீர்மூழ்கிக் கப்பல் இப்போது திடீரென மாயமாகியுள்ளது.

9:42 AM IST

ஒடிசா ரயில் விபத்து: பாலசோர் ஸ்டேஷன் சிக்னல் ஜே.இயின் வீட்டிற்கு சீல் வைத்த சிபிஐ.. குற்றவாளி இவர்தானா.!

ஒடிசா ரயில் விபத்து விசாரணையில் பாலசோர் ஸ்டேஷன் சிக்னல் ஜே.இயின் இல்லத்திற்கு சிபிஐ சீல் வைத்துள்ளது.

9:22 AM IST

உதயநிதியின் கடைசி படத்துக்கு வந்த சிக்கல்... மாமன்னன் படத்தை தடை செய்யக்கோரி ஐகோர்ட்டில் வழக்கு- பின்னணி என்ன?

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள மாமன்னன் திரைப்படத்தை தடை கோரி ஏஞ்சல் பட தயாரிப்பாளர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

9:18 AM IST

இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பதில் சிக்கல்.. என்ன காரணம் தெரியுமா?

இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பார் என்ற தமிழ்நாடு அரசின் அரசாணையை  ரத்து செய்யக்கோரி எம்.எல்.ரவி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

செந்தில் பாலாஜி

9:04 AM IST

பெண்கள் மீது வன்கொடுமை.. குறவர் குடியினர் மீது ஆந்திர போலீசின் வன்முறை: விடுதலை சிறுத்தைகள் திருமாவளவன்

குறவர் குடியினர் மீது ஆந்திர மாநில காவல் துறையினரின் குரூர வெறியாட்டம் குறித்து அதிர வைக்கும் தகவல்களை தெரிவித்துள்ளார் திருமாவளவன்.

8:43 AM IST

அவ்ளோதான் இதுக்கு மேல எல்சியூ படங்கள் கிடையாது - அதிரடியாக அறிவித்த லோகேஷ் கனகராஜ்

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் லோகேஷ் கனகராஜ், எல்சியூ எப்போது முடிவடையும் என்பது குறித்து பேட்டி ஒன்றில் கூறி உள்ளார்.

8:43 AM IST

அமெரிக்காவின் அழைப்பு.. எகிப்து செல்லும் முதல் பிரதமர்! பிரதமர் மோடியின் பயணத்திற்கு காரணம் என்ன?

அரசு முறை பயணமாக அமெரிக்கா செல்கிறார் பிரதமர் மோடி. இந்த பயணத்தின் நோக்கம், முக்கியத்துவம் என்ன தெரியுமா?. பிரதமர் மோடி அமெரிக்காவில் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.

8:26 AM IST

தமிழக பெண்கள் பலாத்காரம்!பிறப்புறுப்பில் மிளகாய் பொடி தூவி இரும்பு கம்பியால் சித்ரவதை! வேல்முருகன் பகீர் தகவல்

ஆந்திரா சித்தூர் காவல்துறையினர்,  5 நாட்களாக அடைத்து வைத்து அடித்து சித்திரவதைப் படுத்தியுள்ளனர். மேலும், பெண்களை பாலியல் வன்புணர்ச்சி செய்து, பெண்களின் உறுப்புகளில் மிளகாய் பொடி தூவி, இரும்புக் கம்பியால் கொடூரமாக குத்தி கொடுமைப்படுத்தி இருப்பது அதிர்ச்சியையும், கவலையையும் அளிக்கிறது.  

வேல்முருகன்

8:12 AM IST

தங்கப் பத்திரம் திட்டம் என்றால் என்ன.? மற்ற தங்க வடிவங்களை விட இது சிறந்ததா? முழு விபரம்

தங்கத்தின் முதலீடு செய்வது பாதுகாப்பான விஷயம் தான். ஆனால் தற்போது இந்திய அரசால் வெளியிடப்பட்டுள்ள தங்க பத்திர திட்டத்தைக்காட்டிலும் சிறந்ததா? என்பதை பார்க்கலாம்.

7:36 AM IST

Chennai Heavy Rain : சென்னையில் இன்றும் பள்ளிகளுக்கு விடுமுறையா? மாவட்ட ஆட்சியர் சொன்ன முக்கிய தகவல்.!

சென்னையில் இன்று பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும் என்று மாவட்ட ஆட்சியர் அருணா அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

சென்னையில் கனமழை

7:36 AM IST

TN School Holiday: வெளுத்து வாங்கும் கனமழை! எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று பள்ளிகளுக்கு விடுமுறை தெரியுமா?

கனமழை காரணமாக திருவண்ணாமலை, திருப்பத்தூர்  மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.

பள்ளிகளுக்கு விடுமுறை

7:31 AM IST:

பிரதமர் நரேந்திர மோடி தனது அமெரிக்க பயணத்தின் ஒரு பகுதியாக டெஸ்லா சிஇஓ எலான் மஸ்க்கை சந்தித்தார்.

3:06 PM IST:

இந்துக்களின் மத உணர்வை புண்படுத்தும் வகையில் வசனங்கள் உள்ளதால் ஆதிபுருஷ் படத்துக்கு தடை விதிக்க கோரி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளனர்.

2:57 PM IST:

பாலசோரில் வாடகை வீட்டில் வசித்து வந்த அந்த குறிப்பிட்ட  பொறியாளரிடம் கடந்த 16ஆம் தேதி சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். திடீரென இளநிலை ரயில்வே பொறியாளர் வீட்டுக்கு சிபிஐ அதிகாரிகள் அதிரடியாக சீல் வைத்துள்ளனர்.

2:28 PM IST:

நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் பாஜகவுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு உள்ளதாக பிரபல நகைச்சுவை நடிகர் மீசை ராஜேந்திரன் பேசி இருப்பது வைரலாகி வருகிறது.

2:27 PM IST:

பயனரின் தனியுரிமையை மேம்படுத்த வாட்ஸ்அப் (WhatsApp) பல்வேறு அப்டேட்டுகளை வெளியிட்டு வருகிறது.

1:45 PM IST:

ஸ்பைஸ்ஜெட் புதுச்சேரி-பெங்களூரு-ஹைதராபாத் சேவையை தற்காலிகமாக நிறுத்துகிறது என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது.

12:56 PM IST:

உடல் நலக் குறைவு காரணமாக பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் திருவாரூர் வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டம் காட்டூரில் கட்டப்பட்டுள்ள கலைஞர் கோட்டத்தை பீகார் முதல்வர் நிதிஷ்குமார் இன்று மாலை திறந்துவைக்க இருந்த நிலையில், தற்போது அம்மாநில துணை முதல்வர் தேஜஸ்வி மட்டும் கூட்டத்தில் பங்கேற்கிறார்.

12:38 PM IST:

அஞ்சல் ஆயுள் காப்பீட்டு முகவராக அருமையான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதுப்பற்றிய முழுமையான விவரங்களை இங்கு காணலாம்.

12:19 PM IST:

சாம்சங் கேலக்ஸி வாட்ச் 6, வாட்ச் 6 கிளாசிக் ஸ்மார்ட் வாட்ச்களின் விலை வெளியே கசிந்துள்ளது.

12:13 PM IST:

சென்னை நந்தம்பாக்கத்தில் 56 ஏக்கர் நிலப்பரப்பில்  நிதிநுட்ப நகரம் அமைப்பதற்கான கட்டுமான ஒப்பந்தத்தை அதே பிஎஸ்டி நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது அதிர்ச்சியளிக்கிறது என நாராயணன் திருப்பதி கூறியுள்ளார். 

நாராயணன் திருப்பதி

12:13 PM IST:

அரசு மதுக்கடைகளில் தொடர்ந்து மதுவை வாங்கி அருந்துபவர்கள் உயிரிழந்து விடுவார்கள் என்றால், உயிரைக் குடிக்கும் மதுவை ஏன் அரசு விற்பனை செய்ய வேண்டும்? என அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். 

அன்புமணி ராமதாஸ்

11:20 AM IST:

அமைச்சர் செந்தில்பாலாஜியை காவலில் எடுக்க முடியவில்லை என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி அமர்வில் அமலாக்கத்துறை முறையீடு செய்துள்ளது.

11:20 AM IST:

டைட்டானிக் கப்பல் விபத்துக்குள்ளாகிக் கிடப்பதைக் காணச் சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்லப் பயன்படுத்திய நீர்மூழ்கிக் கப்பல் இப்போது திடீரென மாயமாகியுள்ளது.

9:42 AM IST:

ஒடிசா ரயில் விபத்து விசாரணையில் பாலசோர் ஸ்டேஷன் சிக்னல் ஜே.இயின் இல்லத்திற்கு சிபிஐ சீல் வைத்துள்ளது.

9:22 AM IST:

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள மாமன்னன் திரைப்படத்தை தடை கோரி ஏஞ்சல் பட தயாரிப்பாளர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

9:18 AM IST:

இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பார் என்ற தமிழ்நாடு அரசின் அரசாணையை  ரத்து செய்யக்கோரி எம்.எல்.ரவி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

செந்தில் பாலாஜி

9:04 AM IST:

குறவர் குடியினர் மீது ஆந்திர மாநில காவல் துறையினரின் குரூர வெறியாட்டம் குறித்து அதிர வைக்கும் தகவல்களை தெரிவித்துள்ளார் திருமாவளவன்.

8:43 AM IST:

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் லோகேஷ் கனகராஜ், எல்சியூ எப்போது முடிவடையும் என்பது குறித்து பேட்டி ஒன்றில் கூறி உள்ளார்.

8:43 AM IST:

அரசு முறை பயணமாக அமெரிக்கா செல்கிறார் பிரதமர் மோடி. இந்த பயணத்தின் நோக்கம், முக்கியத்துவம் என்ன தெரியுமா?. பிரதமர் மோடி அமெரிக்காவில் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.

8:26 AM IST:

ஆந்திரா சித்தூர் காவல்துறையினர்,  5 நாட்களாக அடைத்து வைத்து அடித்து சித்திரவதைப் படுத்தியுள்ளனர். மேலும், பெண்களை பாலியல் வன்புணர்ச்சி செய்து, பெண்களின் உறுப்புகளில் மிளகாய் பொடி தூவி, இரும்புக் கம்பியால் கொடூரமாக குத்தி கொடுமைப்படுத்தி இருப்பது அதிர்ச்சியையும், கவலையையும் அளிக்கிறது.  

வேல்முருகன்

8:12 AM IST:

தங்கத்தின் முதலீடு செய்வது பாதுகாப்பான விஷயம் தான். ஆனால் தற்போது இந்திய அரசால் வெளியிடப்பட்டுள்ள தங்க பத்திர திட்டத்தைக்காட்டிலும் சிறந்ததா? என்பதை பார்க்கலாம்.

7:36 AM IST: