Tamil News Live Updates: அமைச்சர் செந்தில் பாலாஜி இல்லத்தில் அமலாக்கத்துறை விசாரணை!

Breaking Tamil News Live Updates on 08 February 2024

கரூரில் அமைச்சர்  செந்தில் பாலாஜி இல்லத்தில் 5க்கும் மேற்பட்ட அமலாக்கத்துதுறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

7:33 PM IST

மாநிலங்களவையில் இருந்து ஓய்வு பெறும் உறுப்பினர்களுக்கு பிரதமர் மோடி பிரியாவிடை!

மாநிலங்களவையில் இருந்து ஓய்வு பெறும் உறுப்பினர்களுக்குப் பிரதமர் பிரியாவிடை அளித்தார்.
 
7:09 PM IST

மக்களவை தேர்தல் 2024: தமிழ்நாட்டின் 39 தொகுதிகளை கைப்பற்றும் திமுக கூட்டணி!

மக்களவைத் தேர்தல் 2024இல் தமிழ்நாட்டின் 39 தொகுதிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றும் என இந்தியா டுடே - சிவோட்டர் கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன

5:50 PM IST

இந்திய பொருளாதாரம்: வெள்ளை அறிக்கை தாக்கல் செய்த நிர்மலா சீதாரமன் - என்னென்ன அம்சங்கள்?

இந்திய பொருளாதாரம் தொடர்பான வெள்ளை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் தாக்கல் செய்துள்ளார்

4:50 PM IST

கென்யாவில் 191 குழந்தைகள் உட்பட 400 பேரை கொன்ற பாதிரியார்: உலகை உலுக்கிய பயங்கரம்!

கென்யாவில் 191 குழந்தைகள் உட்பட 400 பேரை பாதிரியார் ஒருவர் கொலை செய்த விவகாரம் அதிர் வலைகளை ஏற்படுத்தியுள்ளது

4:15 PM IST

பிரதமர் மோடி ஓபிசி சாதி சர்ச்சை: ராகுல் பரபரப்பு குற்றச்சாட்டு - உண்மை என்ன?

ராகுல் காந்தியின் குற்றச்சாட்டையடுத்து, பிரதமர் மோடியின் சாதி தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன

3:34 PM IST

40 வயதிலும் சிங்கிள் & யங் ஆக இருக்கும் தக் லைஃப் நாயகி திரிஷாவுக்கு இத்தனை கோடி சொத்துக்கள் இருக்கா?

தமிழ் திரையுலகில் செம்ம பிசியான நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கும் திரிஷாவின் சொத்து மதிப்பு மற்றும் சம்பள விவரம் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

3:17 PM IST

மாநிலங்களையும், முதலமைச்சர்களையும் பிரதமர் மோடிக்கு பிடிக்கவில்லை: முதல்வர் ஸ்டாலின் பகிரங்க குற்றச்சாட்டு!

மாநிலங்களையும், முதலமைச்சர்களையும் பிரதமர் மோடிக்கு பிடிக்கவில்லை என முதல்வர் ஸ்டாலின் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்

2:59 PM IST

எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான மறு ஆய்வு வழக்குகளை நானே விசாரிக்கலாம் - நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தகவல்!

எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான மறு ஆய்வு வழக்குகளை நானே விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்

2:40 PM IST

நாடாளுமன்றத்தில் இன்று மாலை வெள்ளை அறிக்கை தாக்கல்!

இந்திய பொருளாதாரம் குறித்து நாடாளுமன்றத்தில் இன்று மாலை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யவுள்ளார்

2:30 PM IST

போட்டியின்றி சிங்கம் போல் சிங்கிளாக ஓடிடியில் ரிலீஸ் ஆகும் அருண் விஜய்யின் ‘மிஷன் சாப்டர் 1’ - ரிலீஸ் தேதி இதோ

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் அருண் விஜய் ஹீரோவாக நடித்த மிஷன் சாப்டர் 1 திரைப்படம் ஓடிடியில் போட்டியின்றி ரிலீஸ் ஆக உள்ளதாக கூறப்படுகிறது.

2:06 PM IST

முதல்வரே கடிதம் எழுதான மட்டும் போதாது.. சிங்களப் படையின் அட்டூழியத்திற்கு முடிவு கட்டுவது எப்போது? ராமதாஸ்.!

தமிழக மீனவர்கள் இந்திய கடல் எல்லைக்குள் மீன்பிடித்துக் கொண்டிருந்த நிலையில்,  அத்துமீறி நுழைந்து தமிழக மீனவர்களை சிங்களப் படை கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது என  ராமதாஸ் கூறியுள்ளார். 

1:58 PM IST

Breaking சென்னையில் தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

சென்னையில் தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

1:41 PM IST

தென் மாநிலங்களுக்கு வரிப் பகிர்வில் மத்திய அரசு பாரபட்சம்: அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவரங்கள்!

தென் மாநிலங்களுக்கு வரிப் பகிர்வில் மத்திய அரசு பாரபட்சம் காட்டும் அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவரங்கள் வெளிவந்துள்ளன

1:25 PM IST

குடிகாரனிடம் அடிவாங்கிய கீர்த்தி சுரேஷ்... நள்ளிரவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

நடிகை கீர்த்தி சுரேஷ், நள்ளிரவில் தன்னை ஒரு குடிகாரன் தலையில் பலமாக தாக்கிவிட்டு தப்பி ஓடிய சம்பவம் குறித்து பேட்டி ஒன்றில் கூறி இருக்கிறார்.

12:59 PM IST

#BREAKING: விபத்தில் சிக்கிய சைதை துரைசாமியின் மகன் நிலை என்ன? அவருக்கு சொந்தமான 3 சூட்கேஸ்கள் கண்டெடுப்பு!

இமாச்சல பிரதேசத்தில் சட்லஜ் நதியில் மாயமான சைதை துரைசாமி மகன் வெற்றியை தேடும்  பணியில் கடற்கடை ஸ்கூபா டைவிங் வீரர்கள் ஈடுபட்டிருந்த போது 3 சூட்கேஸ்கள் கிடைத்துள்ளன. 

12:38 PM IST

ஷிவாங்கியை போல் குக் வித் கோமாளி சீசன் 5-ல் இருந்து விலகுகிறாரா ரவீனா? அவரே சொன்ன ஷாக்கிங் பதில்

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் விரைவில் தொடங்க உள்ள நிலையில், அதில் பங்கேற்பது குறித்து ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு ரவீனா பதில் அளித்துள்ளார்.

12:10 PM IST

நானும் யோகிபாபுவும் டுவின்ஸ் மாதிரி... சைரன் பட விழாவில் ஜெயம் ரவி கலகல பேச்சு

ஜெயம் ரவி நடித்த சைரன் திரைப்படம் வருகிற பிப்ரவரி 16-ந் தேதி திரைக்கு வர உள்ள நிலையில், அப்படத்தின் பிரஸ் மீட் சென்னையில் நடைபெற்றது.

11:08 AM IST

அவதூறு பேச்சு வழக்கு.. அண்ணாமலைக்கு அதிர்ச்சி கொடுத்த சென்னை உயர்நீதிமன்றம்..!

சிறுபான்மையினர் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரியிருந்த பாஜக தலைவர் அண்ணாமலையின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 

11:03 AM IST

நான் இனி நடிகை மட்டுமல்ல... சினிமாவில் அடுத்த லெவலுக்கு சென்ற பிக்பாஸ் சனம் ஷெட்டிக்கு குவியும் வாழ்த்துக்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் கலந்துகொண்டதன் மூலம் பிரபலமான சனம் ஷெட்டி சினிமாவில் புது அவதாரம் எடுத்துள்ளதால் அவருக்கு வாழ்த்துக்கள் குவிகின்றன.

10:19 AM IST

ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை

வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

10:12 AM IST

காதலர் தினத்தை ஒட்டி புது பிசினஸில் காலடி எடுத்து வைக்கும் ‘புன்னகை அரசி’ சினேகா - குவியும் வாழ்த்துக்கள்

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த சினேகா, காதலர் தினத்தையொட்டி புது பிசினஸ் ஒன்றை தொடங்க உள்ளார்.

9:42 AM IST

சந்திரமுகி 2 தோல்விக்கு பின்... பிக்பாஸ் டைட்டில் வின்னருக்கு ஜோடியாக நடிக்க கமிட் ஆன லட்சுமி மேனன்!

சந்திரமுகி 2 படத்தின் தோல்விக்கு பின்னர் நடிகை லட்சுமி மேனன் ஹீரோயினாக நடிக்க கமிட் ஆகி இருக்கும் புதிய தமிழ் படம் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

9:10 AM IST

கமல் தயாரிப்பு... ஸ்ருதிஹாசன் டைரக்‌ஷனில் நடிக்கும் லோகேஷ் கனகராஜ்!

கமல்ஹாசனின் மூத்த மகளான ஸ்ருதிஹாசன் இயக்கத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடிக்க உள்ளதாக புது தகவல் வெளியாகி இருக்கிறது.

8:44 AM IST

பிக்பாஸ் பிரபலம் ஷெரீனாவுக்கு பாலியல் தொல்லை.. கார் டிரைவர் அதிரடி கைது - விசாரணையில் வெளிவந்த திடுக் தகவல்

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்ட ஷெரீனாவுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கார் டிரைவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

8:36 AM IST

என்ன பார்த்ததும் பேசிட்டிருந்த போனை எதுக்கு கட் பண்ண! காதல் மனைவி மீது தீராத சந்தேகம்!இறுதியில் நடந்த பயங்கரம்.!

நடத்தையில் சந்தேகப்பட்டு காதல் திருமணம் செய்த மனைவியை கணவர் கறி வெட்டும் கத்தியால் சரமாரியாக வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

7:40 AM IST

School Teachers: 1,000 ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை.. என்ன காரணம் தெரியுமா?

கடந்த ஆண்டு பொதுத்தேர்வு விடைத்தாள்களை சரியாக மதிப்பீடு செய்யாத  1,000 ஆசிரியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பள்ளிக் கல்வித்துறைக்கு அரசு தேர்வுகள் இயக்ககம் பரிந்துரைத்துள்ளது. 

7:40 AM IST

Power Shutdown in Chennai: அட கடவுளே! இன்னைக்குனு பார்த்து சென்னையில் இவ்வளவு இடங்களில் மின்தடையா? இதோ லிஸ்ட்

சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை தாம்பரம், கிண்டி, போரூர், அடையார் உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.

7:34 AM IST

சென்னையில் 628வது நாளாக பெட்ரோல் - டீசல் விலையில் மாற்றமில்லை.!

சென்னையில் 628வது நாளாக பெட்ரோல் - டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 102.63க்கும், டீசல் - ரூ. 94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

7:33 PM IST:

மாநிலங்களவையில் இருந்து ஓய்வு பெறும் உறுப்பினர்களுக்குப் பிரதமர் பிரியாவிடை அளித்தார்.
 
7:09 PM IST:

மக்களவைத் தேர்தல் 2024இல் தமிழ்நாட்டின் 39 தொகுதிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றும் என இந்தியா டுடே - சிவோட்டர் கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன

5:50 PM IST:

இந்திய பொருளாதாரம் தொடர்பான வெள்ளை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் தாக்கல் செய்துள்ளார்

4:50 PM IST:

கென்யாவில் 191 குழந்தைகள் உட்பட 400 பேரை பாதிரியார் ஒருவர் கொலை செய்த விவகாரம் அதிர் வலைகளை ஏற்படுத்தியுள்ளது

4:15 PM IST:

ராகுல் காந்தியின் குற்றச்சாட்டையடுத்து, பிரதமர் மோடியின் சாதி தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன

3:34 PM IST:

தமிழ் திரையுலகில் செம்ம பிசியான நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கும் திரிஷாவின் சொத்து மதிப்பு மற்றும் சம்பள விவரம் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

3:17 PM IST:

மாநிலங்களையும், முதலமைச்சர்களையும் பிரதமர் மோடிக்கு பிடிக்கவில்லை என முதல்வர் ஸ்டாலின் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்

2:59 PM IST:

எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான மறு ஆய்வு வழக்குகளை நானே விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்

2:40 PM IST:

இந்திய பொருளாதாரம் குறித்து நாடாளுமன்றத்தில் இன்று மாலை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யவுள்ளார்

2:30 PM IST:

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் அருண் விஜய் ஹீரோவாக நடித்த மிஷன் சாப்டர் 1 திரைப்படம் ஓடிடியில் போட்டியின்றி ரிலீஸ் ஆக உள்ளதாக கூறப்படுகிறது.

2:07 PM IST:

தமிழக மீனவர்கள் இந்திய கடல் எல்லைக்குள் மீன்பிடித்துக் கொண்டிருந்த நிலையில்,  அத்துமீறி நுழைந்து தமிழக மீனவர்களை சிங்களப் படை கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது என  ராமதாஸ் கூறியுள்ளார். 

1:58 PM IST:

சென்னையில் தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

1:41 PM IST:

தென் மாநிலங்களுக்கு வரிப் பகிர்வில் மத்திய அரசு பாரபட்சம் காட்டும் அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவரங்கள் வெளிவந்துள்ளன

1:25 PM IST:

நடிகை கீர்த்தி சுரேஷ், நள்ளிரவில் தன்னை ஒரு குடிகாரன் தலையில் பலமாக தாக்கிவிட்டு தப்பி ஓடிய சம்பவம் குறித்து பேட்டி ஒன்றில் கூறி இருக்கிறார்.

12:59 PM IST:

இமாச்சல பிரதேசத்தில் சட்லஜ் நதியில் மாயமான சைதை துரைசாமி மகன் வெற்றியை தேடும்  பணியில் கடற்கடை ஸ்கூபா டைவிங் வீரர்கள் ஈடுபட்டிருந்த போது 3 சூட்கேஸ்கள் கிடைத்துள்ளன. 

12:38 PM IST:

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் விரைவில் தொடங்க உள்ள நிலையில், அதில் பங்கேற்பது குறித்து ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு ரவீனா பதில் அளித்துள்ளார்.

12:10 PM IST:

ஜெயம் ரவி நடித்த சைரன் திரைப்படம் வருகிற பிப்ரவரி 16-ந் தேதி திரைக்கு வர உள்ள நிலையில், அப்படத்தின் பிரஸ் மீட் சென்னையில் நடைபெற்றது.

11:08 AM IST:

சிறுபான்மையினர் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரியிருந்த பாஜக தலைவர் அண்ணாமலையின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 

11:03 AM IST:

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் கலந்துகொண்டதன் மூலம் பிரபலமான சனம் ஷெட்டி சினிமாவில் புது அவதாரம் எடுத்துள்ளதால் அவருக்கு வாழ்த்துக்கள் குவிகின்றன.

10:19 AM IST:

வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

10:12 AM IST:

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த சினேகா, காதலர் தினத்தையொட்டி புது பிசினஸ் ஒன்றை தொடங்க உள்ளார்.

9:42 AM IST:

சந்திரமுகி 2 படத்தின் தோல்விக்கு பின்னர் நடிகை லட்சுமி மேனன் ஹீரோயினாக நடிக்க கமிட் ஆகி இருக்கும் புதிய தமிழ் படம் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

9:10 AM IST:

கமல்ஹாசனின் மூத்த மகளான ஸ்ருதிஹாசன் இயக்கத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடிக்க உள்ளதாக புது தகவல் வெளியாகி இருக்கிறது.

8:44 AM IST:

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்ட ஷெரீனாவுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கார் டிரைவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

8:36 AM IST:

நடத்தையில் சந்தேகப்பட்டு காதல் திருமணம் செய்த மனைவியை கணவர் கறி வெட்டும் கத்தியால் சரமாரியாக வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

7:40 AM IST:

கடந்த ஆண்டு பொதுத்தேர்வு விடைத்தாள்களை சரியாக மதிப்பீடு செய்யாத  1,000 ஆசிரியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பள்ளிக் கல்வித்துறைக்கு அரசு தேர்வுகள் இயக்ககம் பரிந்துரைத்துள்ளது. 

7:40 AM IST:

சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை தாம்பரம், கிண்டி, போரூர், அடையார் உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.

7:34 AM IST: