MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Power Shutdown in Chennai: அட கடவுளே! இன்னைக்குனு பார்த்து சென்னையில் இவ்வளவு இடங்களில் மின்தடையா? இதோ லிஸ்ட்

Power Shutdown in Chennai: அட கடவுளே! இன்னைக்குனு பார்த்து சென்னையில் இவ்வளவு இடங்களில் மின்தடையா? இதோ லிஸ்ட்

சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை தாம்பரம், கிண்டி, போரூர், அடையார் உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

3 Min read
vinoth kumar
Published : Feb 08 2024, 07:27 AM IST| Updated : Feb 08 2024, 07:39 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19

தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். அதன்படி இன்றைய தினம், சென்னையின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின்தடை ஏற்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது. 

29

தாம்பரம்:

கடப்பேரி எஸ்பிஐ காலனி, எம்ஐடி கேட், ஜிஎஸ்டி சர்வீஸ் சாலை, ராதா நகர், நேரு நகர், பழைய அஸ்தினாபுரம் சாலை, பார்வதி மருத்துவமனை, ராமமூர்த்தி தெரு கிட்ஸ் பார்க் கணபதிபுரம், வரதராஜபுரம், வேளச்சேரி மெயின் ரோடு, கருமாரியம்மன் நகர், ஜீவா நகர், ராதா நகர், புருஷோத்தமன் நகர், சுந்தரத்தம்மாள் காலனி, பத்மநாபா நகர், என்.ஜி.ஓ. காலனி, நேதாஜி நகர், ஜெயின் நகர், கங்கையம்மன் நகர், திருப்போரூர் ரோடு மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.

39

அடையார்:

ஐஐடி காந்திமண்டபம் சாலை, சர்தார் படேல் சாலை, கோட்டூர்புரம், ஸ்ரீநகர் காலனி, சின்னமலை, தரமணி, கானகம், கலிகுன்றம், பள்ளிப்பட்டு, கோவிந்தராஜபுரம், பக்தவச்சலம் நகர் 1 முதல் 5வது சாலை, பெசன்ட் நகர் 1 மற்றும் 3வது சீவார்டு சாலை, பாலகிருஷ்ணா சாலை, ஜெயராம் நகர், குப்பம் பீச் சாலை,  டீச்சர்ஸ் காலனி, வேம்புலியம்மன் கோவில் தெரு, கொட்டிவாக்கம் கே.கே. சாலை, பாரதி அவென்யூ, காவேரி நகர், ஏஜிஎஸ் காலனி, நியூ காலனி, யுனிவர்சிட்டி நகர், ஈசிஆர் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.

49

ஐடி காரிடார்:

துரைப்பாக்கம் ஓ.எம்.ஆர். சாலை கிழக்கு மற்றும் மேற்கு, இந்திரா காந்தி தெரு, நடேசன் காலனி, சோழிங்கநல்லூர், ஈஸ்வரன் சாலை, மணிமேகலை நகர், மெகா டிவி, எல்&டி சிறுசேரி வில்லேஜ், காரனை வில்லேஜ் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.

59

கிண்டி:

நங்கநல்லூர் பி.வி.நகர், எம்.ஜி.ஆர் சாலை, கனகம்பாள் காலனி, காந்தி சாலை வேளச்சேரி மடிப்பாக்கம் ராம் நகர் வடக்கு மற்றும் தெற்கு தெருக்கள், பஜார் நகர், சீனிவாசா நகர், கோமதி நகர், திருஞானசம்பந்தர் தெரு மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்  அடங்கும்.

69

கே.கே நகர்:

ஆழ்வார்திரு நகர், கனகதார நகர், விஜயா நகர், கங்கையம்மன் கோவில் தெரு, திருப்பதி நகர், வளசரவாக்கம் காவல் நிலையம் எஸ்ஆர்எம்சி, ஜி.கே. எஸ்டேட், லட்சுமி நகர், திரவியம் நகர், சின்ன போரூர், சப்தகிரி மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.

79

போரூர்:

மங்களா நகர், அம்பாள் நகர், மவுண்ட் பூந்தமல்லி சாலை, ஆர்.ஈ. நகர், வன்னியர் தெரு, குன்றத்தூர் மெயின் ரோடு, எம்.எஸ். நகர், செந்தில் நகர், பெல் நகர், ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி நகர், அம்மன் நகர், சத்திய நாராயணபுரம், பொன்னியம்மன் கோவில் தெரு, மங்காடு கணபதி நகர், ஹரி அவென்யூ, அஷ்டலட்சுமி நகர், முத்துசாமி நகர், மங்களாபுரம், சிக்கராயபுரம், பாக்கியம் நகர், கோவூர் குமரன் நகர், ஆறுமுகம் நகர், மணிகண்ட நகர், மேல்மா நகர், இரண்டம் கட்டளை, ரெட்டி தெரு, முடிச்சூர் பரத்வாஜ் நகர், தனசெல்வி நகர், பி.டி.சி. குடியிருப்பு, வரதராஜபுரம், தர்காஸ் சாலை, நடுவீரப்பட்டு, ஐய்யப்பன்தாங்கல் மெயின் ரோடு, ஆர்.ஆர்.நகர், திருவேற்காடு, கண்ணப்பாளையம், பாரிவாக்கம், குப்பத்துமேடு, ஆயில்சேரி மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.

89

அம்பத்தூர்:

திருவேகாடு சுந்தரசோழபுரம், ராம் நகர், ஆர்.எம்.கே. லோட்டஸ் அவென்யூ, சீன்ன கோலடி, தொழிற்பேட்டை எஸ்டேட் i & ii மெயின் ரோடு, முகப்பேர் தொழிற்பேட்டை, தெற்கு அவென்யூ, ரெட்டி தெரு, காவரை தெரு, கல்யாணி எஸ்டேட் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.

99

செங்குன்றம்:

சோத்துப்பெரும்பேடு அல்லிமேடு, ஒரக்காடு, பாளையம், அருமந்தை, மாறம்பேடு, அங்காடு, வெள்ளிவயல்.

தண்டையார்பேட்டை:

கும்மாளம்மன் கோயில் தெரு, ஜி.ஏ. சாலை, சோலையப்பன் தெரு, கப்பல்போலு தெரு, வி.பி. கோவில் தெரு, தாண்டவராயன் தெரு, ஸ்ரீ ரங்கம்மாள் தெரு, ராமானுஜம் தெரு, சஞ்சீவராயன் தெரு, சுப்புராயன் தெரு, பாலுமுதலி தெரு, பழைய வண்ணாரப்பேட்டை மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved