வீட்டிற்குள் புகுந்த ஆறடி நீளமுள்ள நாகப்பாம்பை அசால்டாக பிடித்து விளையாட்டு காட்டிய முதியவரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
முதல்வர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் அலங்கரிக்கப்பட்டிருந்த இளநீர், வாழைத்தார் போன்றவற்றை போட்டி போட்டுக் கொண்டு எடுத்துச் சென்ற பொதுமக்கள்.
கலைஞர் கோட்டம் திறப்பு விழாவிற்காக திருவாரூர் வந்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கொட்டும் மழையிலும் திமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
100 நாள் வேலை அட்டை பதிவு செய்வதற்கு ஐந்து ரூபாய் லஞ்சம் வாங்கிய பணித்தள பொறுப்பாளர் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மதுரையைச் சேர்ந்த 4 வயது சிறுமி தனது மழலை மொழியில் 100க்கும் அதிகமான பாரம்பரிய நெல் ரகங்களின் பெயர்களை குறிப்பிட்டு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளார்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே 78வயது மூதாட்டி கொலை வழக்கில் திடீர் திருப்பமாக மதுபோதையில் இருந்த இளைஞர் மூதாட்டியை கற்பழித்த நிலையில், அப்போது அவர் உயிரிழந்தது தெரிய வந்துள்ளது.
திருவாரூரில் உயிரிழந்த தாய்க்காக ரூ.5 கோடி மதிப்பில் தாஜ்மஹால் வடிவில் நினைவு இல்லம் கட்டிய மகனின் நெகிழ வைக்கும் செயல்.
திருவாரூர் மாவட்டத்தில் திருமணம் முடிந்த கையோடு கூலிங் கிளாஸ் அணிந்தபடி புதுமண தம்பதிகள் குத்தாட்டம் போட்டி வீடியோ இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
திருவாரூர் தியாகராஜர் கோயில் கமலாலய குளத்தில் புகழ்பெற்ற தெப்பத் திருவிழா தொடங்கியதுயுள்ளது. இன்று தொடங்கி மூன்று நாட்கள் நடைபெறுகிறது
மன்னாகுடியில் நடிகர் பிரபு தனது குடும்பத்துடன் வந்து, அவர்களது குல தெய்வ கோவிலான அங்காளம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
Tiruvarur News in Tamil - Get the latest news, events, and updates from Tiruvarur district on Asianet News Tamil. திருவாரூர் மாவட்டத்தின் சமீபத்திய செய்திகள், நிகழ்வுகள், முக்கிய தகவல்கள்.