Watch : மன்னார்குடியில் குலதெய்வ கோவிலில் சாமி தரிசனம் செய்த நடிகர் பிரபு!

மன்னாகுடியில் நடிகர் பிரபு தனது குடும்பத்துடன் வந்து, அவர்களது குல தெய்வ கோவிலான அங்காளம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். 

First Published May 24, 2023, 3:36 PM IST | Last Updated May 24, 2023, 3:36 PM IST

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் திரைபட நடிகர் பிரபு தனது குடும்பத்துடன் வந்து, அவர்களது குல தெய்வ கோவிலான அங்காளம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். சிறப்பு பூஜைகளை செய்த பிரபு கோவில் பிரகாரத்தை சுற்றிவந்து சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து, கோவிலில் இருந்த பத்தர்கள் பிரபுவிடம் சென்று செல்பி எடுத்துகொண்டார்கள்.