தமிழ்நாட்டில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஆயிரம் ரூபாய் உரிமை தொகையாக வழங்குவோம் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்.
கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த இளம் காதல் ஜோடி ஒகேனக்கல் காவிரி கரையோரம் விஷம் அருந்து தற்கொலைக்கு முயன்ற நிலையில், காதலன் பலி, காதலி கவலைக்கிடம்.
தர்மபுரியில் ஏரியில் மீன் பிடிக்கச் சென்ற 2 சிறுமிகள் சேற்றில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தருமபுரி மாவட்டத்தில் சாலையோரம் நடந்து சென்ற நபரை அவ்வழியாக வந்த கார் வேகமாக முட்டி சிறிது தூரம் இழுத்துச் செல்லும் காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் உயிருக்கு அச்சுருத்தல் இருப்பதாகவும், பாதுகாப்பு வழங்கவேண்டும் என்றும் கூறி காதல் திருமணம் செய்துகொண்ட புதுமண தம்பதிகள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரி மாவட்டத்தில் பள்ளி மாணவியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஆசிரியருக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
வரும் காலங்களில் முதல்வர் ஸ்டாலின் யாரை பிரதமராக, ஜனாதிபதியாக சொல்கிறாரோ அவர்தான் இந்திய நாட்டின் பிரதமராகவோ, ஜனாதிபதியாகவோ வர முடியும் என திமுக கலை இலக்கியப் பகுத்தறிவுப் பேரவை தலைவர் வாகை சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் காவல்துறையில் பணியாற்றியபடியே நீட் தேர்வில் வென்று மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளார்.இதற்கு அந்த இளைஞருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
தர்மபுரி மாவட்டத்தில் சாலை அமைப்பதற்காக சுடுகாட்டில் புதைக்கப்பட்டிருந்த மனித எலும்புக்கூடுகள் தோண்டி எடுத்து சாலையில் வீசப்பட்டதால் உறவினர்கள் கதறல்.
Dharmapuri News in Tamil - Get the latest news, events, and updates from Dharmapuri district on Asianet News Tamil. தர்மபுரி மாவட்டத்தின் சமீபத்திய செய்திகள், நிகழ்வுகள், முக்கிய தகவல்கள்.