ராமதாஸ் ஐயாவை அதாவது மருத்துவர் ஐயாவிடமிருந்து என்னை பிரித்து, இன்று ஐயாவை சுற்றி இருக்கின்ற துரோகிகள், தீய சக்திகள், திமுகவின் கைக்கூலிகள் இருக்கின்ற வரை நான் அங்கே சேரமாட்டேன்.
திருப்பரங்குன்றம் மலையில் அமைந்துள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றலாம் என்ற நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டதற்கு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, கனமழை எச்சரிக்கை, அரசியல், சினிமா, இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.
Heavy Rain | கடந்த சில தினங்களாக பரவலாக பெய்து வரும் கனமழை காரணமாக சென்னை உட்பட 7 மாவட்டங்களில் உள்ள கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழாவின் ஒரு பகுதியாக பரணி தீபம் ஏற்றப்பட்டது. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் திரண்ட நிலையில், இன்று மாலை 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட உள்ளது.
TN School Holidays Dec 3: கனமழை காரணமாக தமிழகத்தில் நாளை 3 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும் ஒரு மாவடட்த்தில் பள்ளிக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கேரளா, புதுச்சேரியை மனதில் வைத்துக் கொண்டு ராகுல் காந்தி, பிரியங்கா காந்தியுடன் பேசுவதாக மற்றொரு தரப்பு விஜயை கூட்டணிக்கு கொண்டு வரும் வேலைகளை பார்த்துக் கொண்டிருக்கிறது
திருப்பரங்குன்றத்தில் முருகன் கோயில் மலையில் தீபம் ஏற்றலாம் என்ற நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக இந்து சமய அறநிலையத்துறை மேல்முறையீடு செய்துள்ளது. திமுக அரசு இந்துக்களுக்கு மட்டும் விரோதமாக செயல்படுவது ஏன்? என்ற கேள்வியை அனைவரது மனதிலும் எழுப்பியுள்ளது.
Schools Holiday: கனமழை காரணமாக சென்னை மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 2 மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
திமுகவினர் யார் என்ன செய்தாலும் யாரும் கேட்கக்கூடாது என்றால் நீங்கள் இந்த ஆட்சியில் இருக்க வேண்டிய அவசியமே கிடையாது. உங்களுக்கு அப்படி இருக்கணும்னா மக்களுக்கு நல்லது செய்யுங்கள்.
Tamil Nadu News in Tamil - Get breaking news, latest updates on politics, events, government schemes, and district news from across Tamil Nadu on Asianet News Tamil. தமிழ்நாடு அரசியல், சமூகம், பொருளாதாரம், மாவட்ட செய்திகள்.