எம்ஜிஆர் மறைவுக்கு பி்ன்னர் அதிமுகவுக்கு மீண்டும் உயிர் கொடுத்து அக்கட்சியை 4 முறை அரியணையில் ஏற்றிய முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் 9ம் ஆண்டு நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது.
- Home
- Tamil Nadu News
- Tamil News Live today 05 December 2025: உங்களால் நான்.. உங்களுக்காகவே நான்.. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 9ம் ஆண்டு நினைவு தினம்
LIVE NOW
Tamil News Live today 05 December 2025: உங்களால் நான்.. உங்களுக்காகவே நான்.. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 9ம் ஆண்டு நினைவு தினம்

சுருக்கம்
இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, கனமழை எச்சரிக்கை, அரசியல், சினிமா, இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.
08:47 AM (IST) Dec 05
Tamil News Live todayஉங்களால் நான்.. உங்களுக்காகவே நான்.. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 9ம் ஆண்டு நினைவு தினம்
Read Full Story
08:40 AM (IST) Dec 05
Tamil News Live todayகிரிஷை ஏன்டி கடத்த சொன்ன... விஜயாவை பொழந்துகட்டிய அண்ணாமலை - சிறகடிக்க ஆசை சீரியலில் செம சம்பவம்
சிறகடிக்க ஆசை சீரியலில் கிரிஷை விஜயா கடத்திய விஷயம் அண்ணாமலைக்கு தெரிய வந்த நிலையில், அவர் செம டோஸ் கொடுத்திருக்கிறார். இதையடுத்து என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
08:40 AM (IST) Dec 05
Tamil News Live todayஒரு பயணியையும் அனுமதிக்காதீர்கள்.. சென்னை விமான நிலைய CISFக்கு இண்டிகோ கொடுத்த அதிர்ச்சி கடிதம்
விமான சேவைகளில் ஏற்பட்ட தாமதங்கள் குறித்து DGCA இண்டிகோவுடன் ஆய்வு நடத்தியது. பணியாளர் திட்டமிடல் தோல்வி மற்றும் FDTL விதிமுறை சிக்கல்களால் தினமும் 170-200 விமானங்கள் ரத்து செய்யப்பட்டது தெரியவந்தது.