
விஜய் NDA கூட்டணிக்கு சென்றால் இந்தியா கூட்டணி கூடுதல் தொகுதிகளை வெல்லும் - செல்வப்பெருந்தகை பேட்டி
மேற்கு வங்கத்தில் அதிகாரிகளை மாற்றியமைத்து தேர்தல் ஆணையம் செயல்பட்டது போல தமிழ்நாட்டில் புதிய அதிகாரிகளை மாற்றி அமைக்க முடியாத அளவிற்கு முன்னதாகவே அதிகாரிகளை மாற்றியமைத்து ஜனநாயக முதலமைச்சராக தமிழ்நாடு முதலமைச்சர் திகழ்கிறார் . நடிகர் விஜய் என்.டி.ஏ. கூட்டணிக்கு சென்றால் இந்தியா கூட்டணி இலக்கு வைத்துள்ள தொகுதிகளை விட கூடுதலாக பத்து தொகுதிகளை தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வெல்லும் - செல்வப்பெருந்தகை