11:12 PM (IST) Dec 03

Tamil News Live todayவிரைவாக மீளும் ஓசோன் படலம்! அண்டார்டிகாவில் முழுமையாக மூடிய துளை!

அண்டார்டிகாவிற்கு மேலே உள்ள ஓசோன் ஓட்டை எதிர்பார்த்ததை விட மிக வேகமாக மீண்டு வருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மாண்ட்ரீல் ஒப்பந்தத்தின் வெற்றியால், இந்த ஆண்டு ஓசோன் ஓட்டை முன்னெப்போதையும் விட விரைவாக மூடிக்கொண்டது.

Read Full Story
10:53 PM (IST) Dec 03

Tamil News Live todayபீடித் தொழிலாளர்களுக்கு குட் நியூஸ்! மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!

பீடி மீதான வரி விகிதங்களில் எந்த உயர்வும் இல்லை என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெளிவுபடுத்தியுள்ளார். ஜிஎஸ்டி குறைக்கப்பட்டதை ஈடுசெய்ய புதிய கலால் வரி அறிமுகப்படுத்தப்பட்டாலும், ஒட்டுமொத்த வரிச்சுமை அதிகரிக்காது என்றும் உறுதியளித்தார்.

Read Full Story
10:49 PM (IST) Dec 03

Tamil News Live todayபிரபலத்தை தூக்கியடித்த இபிஎஸ்..! விஜய் கட்சியில் இணைய ரசிகர்களுடன் ஆலோசனை..! தவெக தொண்டர்கள் குஷி..!

அடிப்படை உறுப்பினரிலிருந்து அதிமுகவில் இருந்து எடப்பாடி ஐயா என்னைத் தூக்கிவிட்டார். இப்போது எனக்கு மன வேதனையாக இருக்கிறது. இப்போது நான் தவெகவில் சேரலாமா? என நீங்கள் கருத்து சொல்லுங்கள்.

Read Full Story
10:44 PM (IST) Dec 03

Tamil News Live todayமார்க்ரம் சூப்பர் சதம்.. இந்தியாவுக்கு எமனாக மாறிய சிஎஸ்கே வீரர்.. 359 ரன்களை சேஸ் செய்து SA வெற்றி!

இந்தியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி 359 ரன்களை சேஸ் செய்து சாதனை வெற்றி பெற்றுள்ளது. எய்டன் மார்க்ரம் அட்டகாசமான சதம் விளாசினார்.

Read Full Story
10:17 PM (IST) Dec 03

Tamil News Live todayஒரே மாதத்தில் 1200 க்கு மேற்பட்ட இண்டிகோ விமானங்கள் ரத்து! விளக்கம் கேட்கும் இயக்குநரகம்!

இந்தியாவின் முன்னணி விமான நிறுவனமான இண்டிகோ, நவம்பர் மாதத்தில் மட்டும் 1,200க்கும் மேற்பட்ட விமானங்களை ரத்து செய்துள்ளது. ஓய்வு நேர (FDTL) விதிமுறைகள் மற்றும் பணியாளர் பற்றாக்குறை ஆகியவை இந்த ரத்துகளுக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.

Read Full Story
10:03 PM (IST) Dec 03

Tamil News Live today2026 டி20 உலகக்கோப்பைக்கு இந்திய அணிக்கு புதிய ஜெர்சி..! என்ன ஸ்பெஷல்?

2026 டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியின் புதிய டி20 ஜெர்சி இன்று வெளியிடப்பட்டது. ரோகித் சர்மா புதிய ஜெர்சியை வெளியிட்டார்.

Read Full Story
09:41 PM (IST) Dec 03

Tamil News Live todayசபரீசனுக்கே விபூதியடித்த திமுக அமைச்சர்கள்..! பென் டீமுக்கு பணம் கொடுத்து தகிடு தத்தோம்..! ஏமாற்றப்படும் அறிவாலயம்..!

சாதகமான ரிப்போர்ட்களை உருவாக்க முனைந்தவர்கள் திமுக தலைமையால் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். தலைமையையே ஏமாற்ற முயற்சித்த அவர்கள் மீது ஸ்டாலின் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார் என்பதுதான் அறிவாலயத்தில் விவாதிக்கக் கூடிய ஹாட் டாபிக்

Read Full Story
09:24 PM (IST) Dec 03

Tamil News Live todayசிஆர்பிஎஃப் படையினரை தடுத்த தமிழக காவல்துறை..! காவலர்கள் கட்டுப்பாட்டில் திருப்பரங்குன்றம்!

திருப்பரங்குன்றம் மலை மீது ஏற முயன்ற சிஆர்பிஎஃப் படையினரை தமிழக காவல்துறையினர் தடுத்து நிறுத்தினார்கள். திருப்பரங்குன்றம் காவலர்கள் கட்டுப்பாட்டில் உள்ளது.

Read Full Story
08:42 PM (IST) Dec 03

Tamil News Live todayதீபம் ஏற்றும் விவகாரம் - திருப்பரங்குன்றத்தில் திடீர் 144 தடை உத்தரவு!

திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றப்படாததைக் கண்டித்து இந்து அமைப்புகள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பதற்றம் ஏற்பட்டது. தடையை மீறி மலைக்குச் செல்ல முயன்றதால், நிலைமையைக் கட்டுப்படுத்த அப்பகுதியில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.

Read Full Story
08:22 PM (IST) Dec 03

Tamil News Live todayதமிழகத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை..! அதிகாரப்பூர்வ அறிவிப்பு! மாணவர்கள் கொண்டாட்டம்!

Tamil Nadu School Holiday: கனமழை காரணமாக தமிழகத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

Read Full Story
08:01 PM (IST) Dec 03

Tamil News Live todayசெல்லப்பிராணிகள் உரிமம் பெற கூடுதல் அவகாசம்.. சென்னை மாநகராட்சி அறிவிப்பு!

பெருநகர சென்னை மாநகராட்சி, செல்லப் பிராணிகளுக்கான உரிமம் பெறும் காலக்கெடுவை டிசம்பர் 14, 2025 வரை நீட்டித்துள்ளது. தொடர் மழை மற்றும் உரிமையாளர்களின் கோரிக்கையை ஏற்று இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Read Full Story
07:22 PM (IST) Dec 03

Tamil News Live todayதிருப்பரங்குன்றத்தில் இந்து முன்னணியினரை தடுத்த காவல்துறை.. தள்ளு முள்ளு.. 2 பேர் காயம்.. பரபரப்பு!

இன்று கார்த்திகை திருநாளில் திருப்பரங்குன்றத்தில் நீதிமன்ற உத்தரவுப்படி மலையில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றாமல் எப்போதும் போல உச்சிப்பிள்ளையார் கோயில் அருகே தீபம் ஏற்றப்பட்டது.

Read Full Story
07:19 PM (IST) Dec 03

Tamil News Live todayஅதிமுக அவைத் தலைவராகிறார் ஓ.பி.எஸ்..? அமித் ஷா ஆபரேஷன் ஆரம்பம்..!

எடப்பாடி பழனிசாமி இதற்கு ஒத்துழைத்தால் அவரது தலைமையில் அதிமுக செயல்படும். இல்லையேல் அதிமுக விவகாரத்தில் பாஜக தலைமை பல திடுக்கிடும் முடிவுகளை எடுக்கவும் முடிவெடுத்துள்ளது’’ என அடித்துச் சொல்கிறார் மேலிட பாஜக முக்கிய நிர்வாகி.

Read Full Story
07:11 PM (IST) Dec 03

Tamil News Live todayஇப்படி ரீல்ஸ் போடணுமா? பாலத்தின் மீது நின்று வீடியோ எடுத்த இளைஞர் மண்டை உடைந்து பலி!

மத்தியப் பிரதேசத்தில், 50 அடி உயரப் பாலத்தில் நின்று ரீல்ஸ் வீடியோ எடுத்த 25 வயது இளைஞர் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். சமூக ஊடகங்களில் பதிவேற்றுவதற்காக சூரிய அஸ்தமனத்தின் போது வீடியோ பதிவு செய்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

Read Full Story
06:23 PM (IST) Dec 03

Tamil News Live todayIND vs SA T20 தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! ஹர்திக் பாண்ட்யா கம்பேக்! 2 அதிரடி வீரர்கள் நீக்கம்!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா மீண்டும் கம்பேக் கொடுத்துள்ளார். 2 அதிரடி வீரர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

Read Full Story
06:22 PM (IST) Dec 03

Tamil News Live todayமது போதையில் வந்து கவிஞர் வாலி எழுதிய பாட்டு... மாஸ் ஹிட் அடித்த கதை தெரியுமா?

தமிழ் சினிமாவில் பல சூப்பர் ஹிட் பாடல்களை எழுதியுள்ள கவிஞர் வாலி, ஏவிஎம் நிறுவனத்திற்காக எழுதிய முதல் பாடலை குடி போதையில் எழுதி இருக்கிறார். அதைப்பற்றி விரிவாக பார்க்கலாம்.

Read Full Story
05:56 PM (IST) Dec 03

Tamil News Live todayபின்வாங்கிய மத்திய அரசு! சஞ்சார் சாத்தி செயலி கட்டாயம் என்ற உத்தரவு ரத்து!

ஸ்மார்ட்போன்களில் 'சஞ்சார் சாத்தி' செயலியை கட்டாயமாக நிறுவ வேண்டும் என்ற தனது முந்தைய உத்தரவை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. இந்த உத்தரவால் தனியுரிமை மீறல் குறித்த சர்ச்சை எழுந்ததைத் தொடர்ந்து திரும்பப் பெறப்பட்டுள்ளது.

Read Full Story
05:47 PM (IST) Dec 03

Tamil News Live today2nd ODI - கிங் கோலி மேஜிக் சதம்.. ருத்ராஜ் கன்னி சதம்.. SA-க்கு இமாலய இலக்கு நிர்ணயித்த இந்தியா!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் கிங் விராட் கோலி, ருத்ராஜ் கெய்க்வாட் சூப்பர் சதத்துடன் இந்திய அணி 358 ரன்கள் குவித்துள்ளது. கேப்டன் கே.எல்.ராகுலும் அரை சதம் அடித்து அசத்தினார்.

Read Full Story
04:59 PM (IST) Dec 03

Tamil News Live todayஇனி 33 மார்க் எடுத்தாலே 10ம் வகுப்பில் பாஸ்.! குஷியில் துள்ளிக்குதிக்கும் மாணவர்கள்! அமைச்சரின் விளக்கமும்!

கர்நாடகாவில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான தேர்ச்சி மதிப்பெண் 35லிருந்து 33ஆக குறைக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு கிராமப்புற மாணவர்களுக்கு பயனளிக்கும் நோக்கில் எடுக்கப்பட்டுள்ளதாக கல்வித்துறை அமைச்சர் மது பங்காரப்பா தெரிவித்துள்ளார். 

Read Full Story
04:59 PM (IST) Dec 03

Tamil News Live todayசிவன் பாடலை காதல் பாடலாக மாற்றி... ஏ.ஆர்.ரகுமான் - ஷங்கர் கூட்டணி தந்த மாஸ்டர் பீஸ் சாங்..!

சிவன் பாடல் ஒன்று இயக்குநர் ஷங்கரின் படத்தில் காதல் பாடலாக வந்ததை பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அந்த மாஸ்டர் பீஸ் பாடலைப் பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க உள்ளோம்.

Read Full Story