இந்த வங்கி விதிகள் எல்லாம் ஜனவரி 1 முதல் மாற உள்ளது. லாக்கருக்கான புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டியது அவசியம் ஆகும். இன்னும் பல மாற்றங்கள் நடைமுறைக்கு வர உள்ளது.
- Home
- Tamil Nadu News
- Tamil News Live Updates: தாமிரபரணியில் ஒரு லட்சம் கன அடி நீருக்கும் மேல் வெள்ளம்!!
Tamil News Live Updates: தாமிரபரணியில் ஒரு லட்சம் கன அடி நீருக்கும் மேல் வெள்ளம்!!

நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. தாமிரபரணி ஆற்றில் ஒரு லட்சம் கன அடிக்கும் மேலாக வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இந்த வங்கி விதிகள் எல்லாம் ஜனவரி 1 முதல் மாறப்போகிறது.. என்னவெல்லாம் தெரியுமா?
30 நாட்கள் வேலிடிட்டி.. 48 ரூபாய்க்கு இப்படியொரு ரீசார்ஜ் பிளான் இருக்கா..
48 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்து 30 நாட்கள் வேலிடிட்டி பெறும் சிறந்த திட்டத்தினை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை புதிய சம்மன்.. அடுத்தடுத்து அதிரடிகள்.!!
கலால் கொள்கை வழக்கில் டெல்லி முதல்வர்அரவிந்த் கெஜ்ரிவாலுக்குஅமலாக்கத்துறை புதிய சம்மன் அனுப்பியுள்ளது.
மகனை காப்பாற்ற போய் உயிரைவிட்ட தாய்.. டெல்லி மெட்ரோ ரயிலில் அதிர்ச்சி சம்பவம்..
தூத்துக்குடி - திருச்செந்தூர் சாலை நிவாரணப் பணியில் கனிமொழி எம்பி!!
ஹெலிகாப்டர் மூலம் வெள்ளத்தில் சிக்கியவர்கள் மீட்பு!!
வெள்ளத்தில் சிக்கியவர்கள் மீட்பு!!
வெள்ளத்தில் மொத்தமும் மூழ்கிய தூத்துக்குடியின் ஒரு பகுதி!!
இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்குங்க.. 31 ஆயிரம் தள்ளுபடி.. புத்தாண்டு தள்ளுபடியை மிஸ் பண்ணாதீங்க..
ஹீரோ மோட்டார்ஸ் நிறுவனத்தின் விடா வி1 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ரூ.31,000 வரை தள்ளுபடி உடன் கிடைக்கிறது. இது பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்.
தமிழகத்தின் வரலாற்றில் முதல் முறை.. கொட்டித்தீர்க்கும் கனமழை.. தப்புமா 4 தென் மாவட்டங்கள்..!!
தமிழகத்தின் வரலாற்றில் இல்லாத அளவுக்கு முதல் முறையாக அதிகனமழைதென் மாவட்டங்களில் கொட்டித்தீர்த்துள்ளது.
நாட்டுக்காக நன்கொடை.. காங்கிரஸ் கட்சிக்கு நிதி வசூல்.. காங்கிரஸ் தலைவர் தொடக்கம்..!!
மாதந்தோறும் ரூ.1 லட்சம் வருமானம் கிடைக்கும்.. சூப்பரான பிசினஸ் ஐடியா.!!
மாதந்தோறும் ரூ.1 லட்சத்துக்கும் மேலாக வருமானம் கிடைக்கும் அதிக லாபம் தரும் வணிக ஐடியாவை தெரிந்து கொள்ளுங்கள்.
நாடாளுமன்ற வரலாற்றில் முதன்முறையாக ஒரே நாளில் 33 எம்.பி.க்கள் சஸ்பெண்ட்!
இந்திய நாடாளுமன்ற வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு ஒரே நாளில் 33 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்
நாடு முழுவதும் தங்கப்பத்திரம் விநியோகம் தொடக்கம்: என்னென்ன நன்மைகள்?
நாடு முழுவதும் உள்ள தபால் அலுவலகங்களில் தங்கப்பத்திரங்கள் விநியோகம் தொடங்கப்பட்டுள்ளது
தனித்தீவாக மாறிய திருச்செந்தூர்... முருகன் கோவிலை சுற்றி கரைபுரண்டு ஓடிய வெள்ளம் - வீடியோ இதோ
திருச்செந்தூரில் விடாமல் கொட்டித்தீர்த்த கனமழையால் அங்குள்ள முருகன் கோவில் முழுவதும் வெள்ள நீரால் சூழப்பட்ட வீடியோ காட்சி வெளியாகி உள்ளது.
பொதுத்துறை வங்கிகளின் ஓய்வூதியர்களுக்கு ஓய்வூதியம் உயருமா? மத்திய அரசு பதில்!
பொதுத்துறை வங்கிகளின் ஓய்வூதியர்களுக்கு ஓய்வூதியம் உயருமா என்ற கேள்விக்கு மத்திய அரசு நாடாளுமன்றத்தில் பதிலளித்துள்ளது
நெல்லையில் கனமழை: ரயில் சேவையில் மாற்றம்!!
தென் மாவட்ட கனமழை: மீட்பு பணிகளில் இந்திய ராணுவம் - தமிழக அரசு தகவல்!
தென் மாவட்ட கனமழை மீட்பு பணிகளில் இந்திய இராணுவத்தினர் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும், இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது