அஜித் ஸ்டைலில் ஒரு ஸ்டண்ட்; ARM இயக்கத்தில் அடுத்த பட பணிகளில் தீவிரம் காட்டும் சிவகார்த்திகேயன்!

Sivakarthikeyan : அமரன் பட வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயன் தனது அடுத்த பட பணிகளில் தீவிரம் காட்ட துவங்கியுள்ளார்.

Share this Video

இந்த ஆண்டின் மிகச்சிறந்த படங்களில் ஒன்றாக மாறியிருக்கிறது சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படம். உலக அளவில் அந்த திரைப்படம் சுமார் 300 கோடி என்று வசூலை தாண்டி சிவகார்த்திகேயனின் கேரியர் பெஸ்ட் திரைப்படமாக மாறி இருக்கிறது. இந்நிலையில் அப்பட வெற்றியைத் தொடர்ந்து ஏற்கனவே அவர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வரும் தன்னுடைய 23வது திரைப்பட பணிகளை மீண்டும் தொடங்கியிருக்கிறார். பல முக்கிய நடிகர்கள் இந்த திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில், தற்போது சென்னையில் முக்கியமான இடத்தில் சிவகார்த்திகேயனின் 23 வது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு ஸ்டாண்ட் காட்சி பணமாக்கப்பட்டுள்ளது. அந்த வீடியோக்கள் தற்பொழுது இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

Related Video