விருதுநகரில் மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 3 இளைஞர்களை காவல் துறையினர் கைது செய்த நிலையில், மேலும் ஒருவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டத்தில் தொடர் வெடி விபத்துகள் நடைபெற்று வரும் நிலையில், அதனை தடுக்கும் வகையில் திமுக அரசு எந்த முயற்சியும் செய்யாததன் விளைவாகவே இன்று மீண்டும் ஒரு விபத்து நடைபெற்றுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
விருதநகர் மாவட்டத்தில் தனியார் வெடிபொருள் சேமிப்புக் கிடங்கில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் தனது ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்துள்ளார்.
காரியாபட்டி அருகே தனியார் கல் குவாரியில் வெடிபொருள் வெடித்து 4 பேர் உயிரிழந்த நிலையில், சம்பவ இடத்தில் இன்னும் அதிகமான அளவு வெடிபொருட்கள் இருப்பதால் அதிகாரிகள் அச்சமடைந்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் தனது தாயை 2 வயது குழந்தை தனது மழலை மொழியில் ஓட்டு போட அழைக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
சிவகாசி அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 90 பேர் டிராக்டர், இருசக்கர வாகனங்களில் வந்து நாடாளுமன்ற தேர்தலில் வாக்களித்தனர்.
விருதுநகர் தொகுதியில் தேமுதிக சார்பில் போட்டியிடும் விஜயபிரபாகரனுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவரது சகோதரர் சண்முக பாண்டியனை அப்பகுதி மக்கள் அப்போடு கொஞ்சி மகிழ்ந்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
விருதுநகரில் காங்கிரஸ்கட்சியின் மகாலட்சுமி திட்ட உத்திரவாத அட்டை மூலம் பணம் பட்டுவாடா செய்ய முயற்சித்த விவகாரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று பிரேமலதா விஜயகாந்த் விருதுநகரில் கூறியுள்ளார்.
தேர்தல் பிரசாரத்துக்கு இடையே இரண்டு மாத குழந்தைக்கு விருதுநகர் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் பெயர் வைத்தார்
விஜயகாந்த் இல்லை என யாரும் ஏங்க வேண்டாம், என் தந்தையின் மறு உருவம் என் அண்ணன் விஜயபிரபாகரன் என தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரனுக்கு ஆதரவாக அவரது சகோதரர் சண்முக பாண்டியன் பிரசாரம் மேற்கொண்டார்.
Virudhunagar News in Tamil - Get the latest news, events, and updates from Virudhunagar district on Asianet News Tamil. விருதுநகர் மாவட்டத்தின் சமீபத்திய செய்திகள், நிகழ்வுகள், முக்கிய தகவல்கள்.