திருவாரூர் மாவட்டத்தில் குடியிருப்பு வாசிகளை தொடர்ந்து அச்சுறுத்தி வந்த விஷ பாம்பை தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் லாவகமாக பிடித்துச் சென்றனர்.
கடந்த சில நாட்களுக்கு தொடர் மழை காரணமாக டெல்டா மாவட்டங்களான மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சை, நாகப்பட்டினர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரி விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனை ஈடுசெய்யும் விதமாக நாளை பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டது.
திருவாரூர் அருகே மழையால் பாதிக்கப்பட்ட நெல் பயிர்களை மாவட்ட ஆட்சியர் நேரடியாக சென்று ஆய்வு செய்த நிலையில், முழுமையாக கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்தனர்.
திருவாரூரில் காதலனுடன் திருமணம் நடைபெறவிருந்த நிலையில் திருமணத்திற்கு 3 நாட்களுக்கு முன்பாக கர்ப்பிணி பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருவாரூரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மழையால் பாதித்த நெல் பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று திருவாரூரில் மழையால் பாதித்த நெல் பயிர்களை பார்வையிட்ட பின்னர் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
மழை காரணமாக திருவாரூர் மற்றும் காரைக்காலில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டம் முழுவதும் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் அறுவடைக்கு தயாராக இருந்த சுமார் 15 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டத்தில் கொடியேற்றுவது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பிரமுகர் பட்டப்பகலில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவாரூர் தியாகராஜர் கோவிலில் தொடர்ந்து தலைமுறை, தலைமுறையாக ஆண்களே பாரம்பரிய இசைக் கருவியை வாசித்து வந்த நிலையில், முதல் முறையாக பாரம்பரிய இசைக் கருவியை பெண் இசைத்துள்ளார்.
பள்ளி மாணவர்களிடையே இயற்கை விவசாயம், காய்கறி தோட்டம், விவசாயத்தின் அடிப்படை உள்ளிட்டவற்றை கொண்டு சேர்க்கும் விதமாக திருவாரூர் மாவட்ட அரசுப் பள்ளியில் பசுமை பள்ளி திட்டத்தை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தொடங்கி வைத்தார்.
Tiruvarur News in Tamil - Get the latest news, events, and updates from Tiruvarur district on Asianet News Tamil. திருவாரூர் மாவட்டத்தின் சமீபத்திய செய்திகள், நிகழ்வுகள், முக்கிய தகவல்கள்.