திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் பிச்சை எடுக்கவைக்கப்பட்ட 14 சிறுவர்களை மீட்ட காவல் துறையினர், இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருவண்ணாமலை மலை மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பரவலாக மழை பெய்து வரும் நிலையில் அண்ணாமலையார் கோவில் கோபுரத்தில் உள்ள சிலை உடைந்து கீழே விழுந்ததால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை மாட வீதியில் உள்ள ஶ்ரீ பூத நாராயண பெருமாளுக்கு புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமையான இன்று மகா அபிஷேக அலங்காரங்கள் செய்யப்பட்டன.
ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன சிறுமி கண்டுபிடிக்கப்பட்டு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முன்பு பெற்றோரிடம் ஒப்படைப்பு.
திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசுப் பள்ளியில் இலவச சைக்கிள் வழங்கும் விழாவின் போது மயங்கி விழுந்த 10ம் வகுப்பு மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
வணங்கான் படப்படிப்புக்கு இடையே அண்ணாமலையார் கோவிலுக்கு வந்த நடிகர் அருண் விஜய் சாமி தரிசனம் செய்தார்.
திருவண்ணாமலை கிரிவலம் வரும் பக்தர்களிடம் அடாவடி வசூலில் திருநங்கைகள் ஈடுபடுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
மாநில அரசு அனுப்பும் கோப்புகளை திரும்ப அனுப்புவதையே ஆளுநர் ரவி வழக்கமாகக் கொண்டுள்ளதாக தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலு குற்றம் சாட்டி உள்ளார்.
பணி நிரந்தரம் செய்யக்கோரி கை குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழக பகுதி நேர சிறப்பு ஆசிரியர்கள்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் ரீல்ஸ் வீடியோ மோகத்தால் சாலையில் தடுப்பை மோதிக்கொண்டு தலைகுப்புற விழுந்த இந்து மகாசபா மாவட்டத் தலைவரை காவல் துறையினர் கைது செய்தனர்.
Tiruvannamalai News in Tamil - Get the latest news, events, temple updates, and happenings from Tiruvannamalai district on Asianet News Tamil. திருவண்ணாமலை மாவட்டத்தின் சமீபத்திய செய்திகள், நிகழ்வுகள்.