10:41 AM (IST) Dec 14

Tamil News Live90 கிட்ஸ்களின் ஹீரோ.. தோல்வியுடன் விடை பெற்றார் WWE சாம்பியன் ஜான் சீனா!

கடைசி போட்டி முடிந்ததும் ரிங்கில் அமர்ந்து ரசிகர்களை நோக்கி வணங்கினார் ஜான் சீனா. அப்போது "Thank You Cena" என்ற கோஷம் மைதானத்தை அதிர வைத்தது.

Read Full Story
09:57 AM (IST) Dec 14

Tamil News Liveபல்கலைக்கழகத்தில் சரமாரி துப்பாக்கிச்சூடு.. 2 மாணவர்கள் பலி.. 8 பேர் படுகாயம்.. பரபரப்பு!

அமெரிக்காவில் பல்கலைக்கழகத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 2 மாணவர்கள் உயிரிழந்தனர். மேலும் 8 பேர் படுகாயம் அடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Read Full Story
09:57 AM (IST) Dec 14

Tamil News Liveகழுத்தைபிடித்து வீட்டைவிட்டு துரத்தப்பட்ட தங்கமயில்-அதிர்ச்சியில் ஆடிப்போன பாக்கியம், மாணிக்கம்!

Pandian Stores 2 Serial 662 Episode Highlights : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் 662ஆவது எபிசோடில் தங்கமயில் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டது குறித்து பார்க்கலாம்.

Read Full Story
09:20 AM (IST) Dec 14

Tamil News Liveநல்லகண்ணு மீண்டும் அரசு மருத்துவமனையில் அனுமதி.. இப்போது உடல்நிலை எப்படி இருக்கு?

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Read Full Story
09:09 AM (IST) Dec 14

Tamil News Liveகார்த்திக்-ரேவதி உறவை முடிவுக்குக் கொண்டு வர... பஞ்சாயத்தைக் கூட்டிய சாமுண்டீஸ்வரி - அதிர்ச்சியில் உறைந்த குடும்பம்!

Chamundeshwari Breaks Karthik Revathi Relationship : கார்த்திகை தீபம் சீரியலில் ரசிகர்களுக்கு பிடித்த கார்த்திக் மற்றும் ரேவதி திருமண உறவை வெட்டிவிட சாமுண்டீஸ்வரி பஞ்சாயத்தை கூட்டியது அனைவரையும் அடையச் செய்துள்ளது.

Read Full Story
09:03 AM (IST) Dec 14

Tamil News Liveலட்சக்கணக்கான தேர்வர்களுக்கு குட் நியூஸ்… RRB 2026 தேர்வு காலண்டர் வெளியீடு

2026 ஆம் ஆண்டுக்கான ஆர்ஆர்பி தேர்வு காலண்டர் வெளியிடப்பட்டுள்ளது. இது தேர்வர்களுக்கு திட்டமிட உதவுகிறது.

Read Full Story
08:53 AM (IST) Dec 14

Tamil News Liveஎன்னை அந்த மாதிரி நினைக்காதீர்கள்.. நான் எந்த தவறும் செய்யவில்லை.. திருச்சி மக்களிடம் உருகிய கே.என்.நேரு!

நான் எந்த தவறும் செய்யவில்லை. பாஜக வேண்டுமென்றே என் மீது குற்றச்சாட்டுகள் கூறுகிறது என்று அமைச்சர் கே.என்.நேரு திருச்சி மக்கள் மத்தியில் உருக்கமாக பேசியுள்ளார். இது குறித்த முழு விவரங்களை பார்க்கலாம்.

Read Full Story
08:01 AM (IST) Dec 14

Tamil News Liveலெவல்-2 ADAS பாதுகாப்புடன் புதிய ஹெக்டர்.. 2026 மாடல் எப்படி இருக்கும்?

2026 எம்ஜி ஹெக்டர் மாடல், 2025 இறுதியில் ஃபேஸ்லிஃப்ட் அப்டேட்களுடன் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்ஜின் தேர்வுகளில் மாற்றம் இருக்காது, ஆனால் வெண்டிலேட்டட் பின் இருக்கைகள் போன்ற புதிய அம்சங்கள் சேர்க்கப்படலாம்.

Read Full Story
07:43 AM (IST) Dec 14

Tamil News Liveகுழந்தைகளுக்கான Vida Dirt.E K3 எலக்ட்ரிக் டர்ட் பைக் இந்தியாவில் அறிமுகம்.. விலை எவ்வளவு?

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் விடா, குழந்தைகளுக்காக Dirt.E K3 என்ற புதிய எலக்ட்ரிக் டர்ட் பைக்கை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பைக்கில் பாதுகாப்பு அம்சங்கள், பெற்றோருக்கான ஸ்மார்ட்போன் செயலி போன்ற சிறப்பம்சங்கள் உள்ளன.

Read Full Story
07:00 AM (IST) Dec 14

Tamil News Liveகாமராஜரை தப்பா பேசிய திமுக ஆட்சியை கவிழ்ப்பேன்.! திருச்சி வேலுச்சாமி ஆவேசம்

பிரபல யூடியூப் சேனலில் காமராஜரை விமர்சித்த திமுக அமைச்சருக்கு எதிராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருச்சி வேலுசாமி பேசியுள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Read Full Story