தாராபுரம் அருகே மணலூர் கிராமத்தில் சிறுவர், சிறுமியர் என 400-க்கும் மேற்பட்ட கும்மியாட்டக் குழுவினர் நடனம் ஆடி அசத்தல்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை மூணார் சாலையில் அமைந்துள்ள சின்னாறு சோதனை சாவடியை காட்டு யானைகள் முற்றுகையிட்டதால் வனத்துறை ஊழியர்களும், வாகன ஓட்டிகளும் பீதி அடைந்தனர்.
திருப்பூரில் வைகுண்ட ஏகாதிசி விழாவிற்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்க தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் ஒரு லட்சத்து 8லட்டுகள் தயார் செய்யப்பட்டு வருகிறது.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்துள்ள குண்டடம் அருகே மக்காச்சோள கதிர் அரவை செய்யும் இயந்திரத்தில் சிக்கி அதன் ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்தார்.
பல்லடம் அருகே மதுபோதையில் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட அவிநாசி பகுதியில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக ஒரு நாள் சுற்றுப்பயணமாக திமுக எம்.பி. ஆ.ராசா கலந்து கொண்டு பல்வேறு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
உடுமலை திருமூர்த்தி அணையில் இருந்து 4ம் மண்டல பாசனத்திற்காக இரண்டாம் சுற்றாக இன்று மீண்டும் அணை திறக்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் நெடுஞ்சாலைத்துறை பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுவதாக கூறி ஆமையின் புகைப்படத்துடன் தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
பல்லடம் அருகே முன்னால் சென்ற காரை முந்தி செல்ல முயன்ற கார் எதிரே வந்த ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனத்தின் மீது மோதிய கோர விபத்தில் 6 பேர் படுகாயம் அடைந்தனர்.
உடுமலை அருகே பணத்தை வாங்கிவிட்டு ஏமாற்ற நினைத்த நபரை காரில் கடத்திச் சென்று கொலை செய்த 3 பேரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tiruppur News in Tamil - Get the latest news, events, and updates from Tiruppur district on Asianet News Tamil. திருப்பூர் மாவட்டத்தின் சமீபத்திய செய்திகள், நிகழ்வுகள், முக்கிய தகவல்கள்.