Prabhas Consecutive Flops in 2007 : பிரபாஸ் ஒரே ஆண்டில் அடுத்தடுத்து 2 தோல்விப் படங்களை சந்தித்தார். அல்லு அர்ஜுன், வெங்கடேஷ் படங்களுடன் போட்டியிட்டதால் எதிர்மறையான முடிவு கிடைத்தது. அந்தப் படங்கள் என்னவென்று இந்தக் கட்டுரையில் தெரிந்து கொள்வோம்.
- Home
- Tamil Nadu News
- Tamil News Live Updates 07 December 2025: ஒரே ஆண்டில் 2 தோல்விகள் கொடுத்த பிரபாஸ்!
Tamil News Live Updates 07 December 2025: ஒரே ஆண்டில் 2 தோல்விகள் கொடுத்த பிரபாஸ்!

இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, அரசியல், மழைக்கு வாய்ப்பு, தங்கம் விலை, சினிமா, இந்தியா, உலகம், வர்த்தகம் செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.
Tamil News Liveஅமேசான் பிரைம் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! இனி இதையும் இலவசமாக பார்க்கலாம் - சத்தமில்லாமல் வந்த புது அப்டேட்!
Amazon Prime Video அமேசான் பிரைம் வீடியோவில் கூடுதல் கட்டணமின்றி 24x7 லைவ் செய்திகளைப் பார்க்கும் வசதி அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
Tamil News LiveWashing Machine - வாஷிங் மெஷினை சுவற்றை ஒட்டி வைப்பரா நீங்கள்? அப்போ இந்த ஆபத்து நிச்சயம் - உஷார்!
Washing Machine வாஷிங் மெஷினை சுவற்றை ஒட்டி வைப்பதால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் குளிர்கால பராமரிப்பு முறைகள் பற்றி இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
Tamil News Liveசபரிமலை சன்னிதானத்திற்கு அருகில் திடீர் தீ விபத்து!
Tamil News Liveகம்பி எண்ண வைக்கும் கூகுள்.. இந்த 5 விஷயங்களை தேடினா அவ்ளோதான்! வாழ்க்கையே காலி!
Google கூகுளில் வெடிகுண்டு தயாரிப்பு, சைபர் கிரைம், ஆபாச வீடியோக்கள் பற்றி தேடினால் சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது. உஷார்!
Tamil News LiveWhatsApp Users Alert - உங்க அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டுள்ளதா? இந்த 5 அறிகுறி இருந்தா ஆபத்து!
WhatsApp உங்கள் வாட்ஸ்அப் ஹேக் செய்யப்பட்டதற்கான 5 அறிகுறிகள் மற்றும் அதை பாதுகாப்பதற்கான எளிய வழிகள் பற்றி இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
Tamil News Liveஹமாஸ் நமக்கு பொது எதிரி.. உடனே இதைச் செய்யுங்க.. இந்தியாவுக்கு இஸ்ரேல் வார்னிங்!
ஹமாஸை ஒரு பயங்கரவாத அமைப்பாக அறிவிக்க வேண்டும் என்று இஸ்ரேல் இந்தியாவை வலியுறுத்தியுள்ளது. பாகிஸ்தானின் லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஈரான் ஆதரவுப் படைகளுடன் ஹமாஸ் கொண்டுள்ள தொடர்பையும் இஸ்ரேல் சுட்டிக்காட்டியுள்ளது.
Tamil News LiveSamsung S26 Leak - சும்மா மிரட்டலா இருக்கே! வெளியானது சாம்சங் S26 சீரிஸ் டிசைன் - ஆப்பிளுக்கே டஃப் கொடுக்கும் போல!
Samsung S26 சாம்சங் கேலக்ஸி S26 சீரிஸின் புதிய கேமரா டிசைன் மற்றும் One UI 8.5 அம்சங்கள் பற்றிய தகவல்கள் இணையத்தில் கசிந்துள்ளன.
Tamil News LiveAI எல்லாம் சும்மா... கால்குலேட்டர் தான் 'கிங்'! கூகுளையே ஓரம் கட்டிய பழைய சாதனம் - காரணம் தெரிஞ்சா அசந்து போவீங்க
Calculator AI தொழில்நுட்பம் வளர்ந்தாலும் கால்குலேட்டர் விற்பனை குறையவில்லை. காசியோ நிறுவனம் வெளியிட்ட தகவலும், மக்கள் இதை விரும்புவதற்கான காரணமும் இங்கே.
Tamil News Liveஅடேங்கப்பா.. 2025-ல் இந்தியர்கள் எதை அதிகம் தேடினாங்க தெரியுமா? வெளியானது கூகுள் ரிப்போர்ட் - முதலிடம் எதுக்கு?
Top 10 Searched Words 2025-ஆம் ஆண்டில் இந்தியர்கள் கூகுளில் அர்த்தம் தேடிய டாப் 10 வார்த்தைகள் எவை? சீஸ்ஃபயர், மேடே மற்றும் பூக்கி ஆகியவற்றின் அர்த்தம் இங்கே.
Tamil News LiveBudget Phones 2025 - கையில் காசு கம்மியா இருக்கா? கவலையே வேண்டாம்! ரூ.15,000-க்குள் கிடைக்கும் 5 'மாஸ்' போன்கள்!
Budget Phones 2025: 2025-ல் ரூ.15,000 விலைக்குள் வெளியான சிறந்த 5 ஸ்மார்ட்போன்கள் எவை? ரெட்மி, விவோ, ஒப்போ உள்ளிட்ட நிறுவனங்களின் பெஸ்ட் பட்ஜெட் மொபைல் பட்டியல் இதோ.
Tamil News Liveஇண்டிகோ பயணிகளுக்கு ரூ.610 கோடி ரீஃபண்ட்! உன்னிப்பாக கண்காணிக்கும் மத்திய அரசு!
விமானப் பணியாளர்கள் பற்றாக்குறையால் ஆயிரக்கணக்கான விமானங்களை ரத்து செய்த இண்டிகோ, மத்திய அரசின் உத்தரவைத் தொடர்ந்து பயணிகளுக்கு ரூ.610 கோடியைத் திருப்பி அளித்துள்ளது.
Tamil News Liveபோலீஸ் கையைப் பிடித்து கடித்துக் குதறிய தவெக தொண்டர்.. வைரலாகும் விஜய் ரசிகரின் வெறித்தனம்!
தருமபுரியில் அரசுப் பள்ளி அருகே அமைக்கப்பட்ட மதுபானக் கடையை அகற்றக் கோரி தவெக நடத்திய போராட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது, த.வெ.க. தொண்டர் ஒருவர் காவலரின் கையைக் கடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Tamil News Liveசெய்த பாவத்திற்குப் பிராயச்சித்தம்.. திருப்பதி திருட்டு வழக்கில் ரவிக்குமார் வாக்குமூலம்!
திருமலை ஏழுமலையான் கோயில் காணிக்கைத் திருட்டு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சி.வி. ரவிக்குமார், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். பாவத்திற்குப் பிராயச்சித்தமாக சொத்துக்களைத் தானம் செய்ததாகவும் கூறியுள்ளார்
Tamil News Liveஎன்னை ஏமாற்றி இந்தியாவில் 2வது திருமணம்.. பிரதமர் மோடியிடம் பாகிஸ்தான் பெண் உருக்கமான கோரிக்கை!
கராச்சியைச் சேர்ந்த நிகிதா நாக்தேவ் என்ற பெண், தனது கணவர் தன்னை பாகிஸ்தானில் கைவிட்டுவிட்டு டெல்லியில் இரண்டாவது திருமணம் செய்ய திட்டமிடுவதாக குற்றம் சாட்டியுள்ளார்.
Tamil News Liveஅரசு பள்ளி மாணவர்களுக்கு தரமற்ற இலவச சைக்கிள்.. அண்ணாமலையின் பகீர் குற்றச்சாட்டு!
தமிழக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச சைக்கிள்கள் தரமற்ற உதிரிபாகங்களுடன் இருப்பதாக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். கோவையில் வழங்கப்பட்ட சைக்கிள்களில் உள்ள குறைபாடுகளைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
Tamil News Liveபீகாரில் திருப்பதி கோயில்! 1 ரூபாய்க்கு 10.11 ஏக்கர் நிலம் வழங்கிய நிதிஷ் குமார்!
பீகார் அரசு, தலைநகர் பாட்னாவில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோயில் கட்டுவதற்காக திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு 10.11 ஏக்கர் நிலத்தை ஒதுக்கியுள்ளது. இந்த நிலம் ஆண்டுக்கு ஒரு ரூபாய் என்ற பெயரளவு வாடகையில் 99 வருடக் குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளது.
Tamil News LiveWeekly Rasi Palan - கன்னி ராசி நேயர்களே, இந்த வாரம் குருவின் பலத்தால் நினைத்தது அனைத்தும் நடக்கப்போகுது.!
Kanni Rasi Weekly Rasi Palan: டிசம்பர் 08 முதல் 14 ஆம் தேதி வரையிலான காலக்கட்டம் சிம்ம ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கப்போகிறது என்பது குறித்த வார ராசிப்பலன்கள் பற்றி இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
Tamil News Liveபெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் ஐபிஎல் போட்டிகள் நடக்கும்..! ஆர்சிபி ரசிகர்களுக்கு குட் நியூஸ்!
பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இருந்து ஐபிஎல் போட்டிகள் மாற்றப்படாது என்று கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் தெரிவித்துள்ளார். ஐபிஎல் போட்டிகள் அனைத்தும் சின்னசாமியில்தான் நடைபெறும் என சிவக்குமார் உறுதியளித்தார்.
Tamil News Liveசாவு எப்படியெல்லாம் வரும் பார்த்தீங்களா! நியூயார்கில் இந்திய மாணவி உயிரி**ழப்பு! நடந்தது என்ன?
நியூயார்க்கில் முதுகலை பட்டப்படிப்பு படித்து வந்த தெலுங்கானாவைச் சேர்ந்த மாணவி சஹாஜா உடுமலா, தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.