ஈரோட்டில் பள்ளி மாணவர்களை ஏற்றி வரும் ஆம்னி வேன் மீது, அதிவேகமாக வந்த தனியார் நகரப்பேருந்து பின்பக்கமாக மோதிய விபத்தில், அரசு மற்றும் தனியார் பள்ளியை சேர்ந்த 8 மாணவர்கள் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஈரோடு மாவட்டம் பண்ணாரி அம்மன் கோவில் அருகே திடீரென வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை ஒன்று அவ்வழியாக சென்ற லாரியை வழிமறித்து கரும்புகளை ருசி பார்த்தது.
தமிழகத்தில் தற்போது மொத்தமாகவே மழையின் அளவு குறைந்து வெயில் கொளுத்திக் கொண்டிருக்கிறது. பல்வேறு மாவட்டங்களில் வெயில் அதிகரித்து வருகிறது.
ஈரோட்டில் தனியார் பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண் பயணியை நடத்துநர் நொடிப் பொழுதில் தனது சயோஜித புத்தியை பயன்படுத்தி காப்பாற்றிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அரசுப்பள்ளியின் சுற்றுச் சுவரில் காவி நிற உடையுடன் வரையப்பட்ட திருவள்ளுவர் படத்தை அழிப்பதற்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ்-ஐ முன்னாள் அமைச்சர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
ஈரோடு மாவட்டத்தில் குற்றவாளிகளுடன் இணைந்து பெருந்துறை காவல் ஆய்வாளர் மசூதா பேகம் நில மோசடியில் ஈடுபடுவதாக பேரூராட்சி தலைவரின் கணவர், பேரூராட்சி துணைத்தலைவர் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் தாளவாடியில் பகல்நேரத்தில் கூட்டம் கூட்டமாக சுற்றித் திரியும் காட்டு யானைகளால் பொதுமக்கள், விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் மலைப்பாதையில் வேகமாக இயக்கப்பட்ட தனியார் பேருந்து லாரி மற்றும் இருசக்கர வாகனம் மீது மோதிய விபத்தில் இருவர் படுகாயமடைந்தனர்.
ஒன்றுபட்ட அதிமுகவாக இருந்தால் மட்டும்தான் தேர்தல் வெற்றி சாத்தியம். இல்லையென்றால், அதிமுக யாருடன் கூட்டணி வைத்தாலும் அவர்களால் ஜெயிக்க முடியாது.
Erode News in Tamil - Get the latest news, events, and updates from Erode district on Asianet News Tamil. ஈரோடு மாவட்டத்தின் சமீபத்திய செய்திகள், நிகழ்வுகள், முக்கிய தகவல்கள்.