09:18 AM (IST) Dec 21

Tamil News Liveரெனால்ட் விற்பனை படுஜோரு.. முதலிடத்தில் எந்த மாடல்? ரேட்டை கேட்டா வாங்கிடுவீங்க!

நவம்பர் 2025 விற்பனையில் ரெனால்ட் கைகர் இரண்டாம் இடத்திலும், க்விட் விற்பனை சரிவையும் சந்தித்துள்ளது. இதற்கிடையில், புதிய ரெனால்ட் டஸ்டர் 2026 ஜனவரியில் அறிமுகமாகும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Read Full Story
08:46 AM (IST) Dec 21

Tamil News Liveதங்கம் மாதிரி ஏறும் முட்டை விலை! இனி ஆம்லேட் கனவுதான்.. விலை எவ்வளவு?

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையையொட்டி பேக்கரி பொருட்களுக்கான தேவை அதிகரித்ததே இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.

Read Full Story
07:58 AM (IST) Dec 21

Tamil News Liveரூ.22,500 தள்ளுபடி… ரூ.14,999 செலுத்தினால் போதும்… எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வீட்டுக்கு எடுத்துட்டு போலாம்

ரிவர் மொபிலிட்டி நிறுவனம் அதன் இண்டி எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு டிசம்பர் 31 வரை சிறப்பு தள்ளுபடி சலுகைகளை அறிவித்துள்ளது. வாடிக்கையாளர்கள் ரூ.14,999 குறைந்த முன்பணத்திலும், ரூ.22,500 வரையிலான தள்ளுபடியிலும் ஸ்கூட்டரை வாங்கலாம்.

Read Full Story
07:37 AM (IST) Dec 21

Tamil News Liveஎப்ஸ்டீன் வழக்கில் புதிய திருப்பம்.. காணாமல் போன டிரம்ப் புகைப்படம்.. வெளியான முக்கிய ஆதாரம்

அமெரிக்க நீதித்துறை வெளியிட்ட ஜெஃப்ரி எப்ஸ்டீன் வழக்கு ஆவணங்களில், டொனால்ட் டிரம்பின் புகைப்படங்கள் இருந்ததாகக் கூறப்படும் ஒரு குறிப்பிட்ட கோப்பு திடீரென காணாமல் போயுள்ளது.

Read Full Story
06:50 AM (IST) Dec 21

Tamil News Liveமீண்டும் வெடித்த வன்முறை.. பெண்கள் மீது தொடர் தாக்குதல்.. வங்கதேசத்தில் பரபரப்பு

வங்கதேசத்தில் அரசியல் கலவரங்கள் மற்றும் இளம் செயற்பாட்டாளர் ஷெரீப் உஸ்மான் ஹாதியின் கொலையால் பதற்றம் அதிகரித்துள்ளது. இதற்கிடையே, புர்கா/ஹிஜாப் அணியாத பெண்கள் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் வீடியோக்கள் வைரலாகி வருகிறது.

Read Full Story