மழை வேண்டி யாகம் மற்றும் அபிஷேகம்..! திருவல்லிக்கேணி பார்த்தசாரதி திருக்கோயிலில் சிறப்பு வழிபாடு வீடியோ..
நீட் தேர்வில் தோல்வி அடைந்த விரக்தியில் விழுப்புரத்தைச் சேர்ந்த மோனிஷா என்ற மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 2017-ல் அனிதா, 2018-ல் பிரதிபா ஆகியோரை தொடர்ந்து, இந்தாண்டும் 3 மாணவிகளின் தற்கொலை செய்த சம்பவம் தமிழகத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
சென்னையில் கடந்த நில நாட்களாகவே மசாஜ் சென்டர்கள் என்ற பெயரில் பாலியல் தொழில்கள் அதிகரித்து வருகிறது. இதை போலீசார் அனுமதியோடு நடந்து வருகிறது என்ற அதிர்ச்சி செய்தியும் தற்போது வெளியாகி உள்ளது.
உற்சாக கொண்டாட்டத்தில் இஸ்லாமிய மக்கள்..! ரம்ஜான் பண்டிகை வீடியோ..
ஜெர்மன் வங்கி உதவியோடு 12,000 பேருந்து மற்றும் 2,000 மின்சார பேருந்துகள் வாங்க திட்டமிட்டுள்ளதாக போக்குவரத்துதுறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
சென்னை மெரினா கடற்கரை சாலையில் பைக் ரேஸ்..! இளைஞர் ஒருவர் பலி வீடியோ..
ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன் நேற்று ஓய்வு பெற்ற நிலையில் ஒரு மணிநேரத்திற்கு முன்னதாக அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
"பிச்சை கேட்கவில்லை எங்கள் பணத்தை கேட்கின்றோம்" போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் வீடியோ..!
ரூ.1.5 கோடி பணத்தை கைப்பற்றிய கோட்டூர்புரம் போலீஸ்..! சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே விஸ்வநாதன் பாராட்டு வீடியோ..
சென்னையில் உள்ள மக்களின் புதிய அடையாளங்களில் ஒன்றாக இருக்கிறது, சென்னை மெட்ரோ ரயில். சுகாதாரமான சூழ்நிலை, புகை மாசு இல்ல பயணம், ட்ராபிக்கில் நின்று நேரம் வீணடிக்க வேண்டாம் என எண்ணுபவர்களின் முதல் தேர்வு மெட்ரோ ரயிலாக தான் இருக்கிறது.
Chennai News in Tamil - Get breaking news, traffic updates, events, and latest happenings from Chennai city on Asianet News Tamil. சென்னை மாநகரின் சமீபத்திய செய்திகள், நிகழ்வுகள், முக்கிய தகவல்கள்.