மழையால் டாஸ் தாமதம்; பஞ்சாப் மற்றும் ஆர்சிபி போட்டி நடைபெறுவதில் சிக்கல்!
Rain Stops RCB vs PBKS Match : பெங்களூருவில் உள்ள எம். சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் 2025 போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவும் பஞ்சாப் கிங்ஸும் மோதுகின்றன. இந்தப் போட்டியானது மழையால் டாஸ் தாமதமாகியுள்ளது.