IPL 2025 RCB vs PBKS : பெங்களூருவில் பெய்த மழையின் காரணமாக RCB vs PBKS போட்டிக்கு தாமதமாக டாஸ் போடப்பட்டது. இதில், முதலில் விளையாடிய ஆர்சிபி 14 ஓவர்களில் 95/9 ரன்கள் எடுத்தது.
மேலும் படிக்க- Home
- Tamil Nadu News
- Tamil News Live today 18 April 2025: மழையால் மாறிய போட்டி; ஒரே ஓவரில் திருப்பத்தை ஏற்படுத்திய டிம் டேவிட் – 14 ஓவரில் ஆர்சிபி 95/9 ரன்கள்!
Tamil News Live today 18 April 2025: மழையால் மாறிய போட்டி; ஒரே ஓவரில் திருப்பத்தை ஏற்படுத்திய டிம் டேவிட் – 14 ஓவரில் ஆர்சிபி 95/9 ரன்கள்!

தமிழ்நாட்டில் 23ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், அதே சமயம், தமிழகத்தில் ஒரு சில இடங்களில் 2 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது.
மழையால் மாறிய போட்டி; ஒரே ஓவரில் திருப்பத்தை ஏற்படுத்திய டிம் டேவிட் – 14 ஓவரில் ஆர்சிபி 95/9 ரன்கள்!
GIPKL போட்டியை தொடங்கி வைத்த விளையாட்டு துறை அமைச்சர் கவுரவ் கௌதம்!
GIPKL 2025 : ஹரியானா விளையாட்டுத்துறை அமைச்சர் கவுரவ் கௌதம், குருகிராம் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் முதல் குளோபல் இந்திய பிரவாசி கபடி லீக்கை (ஜிஐ-பிக்கேஎல்) தொடங்கி வைத்தார்.
மேலும் படிக்க12-வது தேர்ச்சி பெற்றவரா? CSIR சென்னையில் சூப்பர் வேலை வாய்ப்பு!
CSIR சென்னை வளாகத்தில் இளநிலை செயலக உதவியாளர் மற்றும் சுருக்கெழுத்தர் பணியிடங்கள் அறிவிப்பு. 12-வது தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம், சம்பளம் ரூ. 37,885. மே 19, 2025க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
பி.இ/பி.டெக்/பி.எஸ்.சி படித்தவர்களுக்கு அணுமின் நிலையத்தில் அசத்தல் வேலை வாய்ப்பு! 400 பணியிடங்கள்...
இந்திய அணுசக்தி கழகத்தில் 400 Executive Trainee காலியிடங்கள் அறிவிப்பு. கல்வி தகுதி, சம்பளம் (ரூ. 56,100), விண்ணப்பிக்கும் முறை ஆகியவற்றை அறிக. ஏப்ரல் 30, 2025க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். NPCIL Recruitment 2025: Apply for 400 Executive Trainee Posts
மேலும் படிக்க450 Km ரேஞ்ச்! இன்னும் கொஞ்ச நாள் தான்; வெளியாகிறது Kia Syros EV
கியா நிறுவனத்தின் புதிய சிறிய எலக்ட்ரிக் எஸ்யூவி, சைரஸ் ஈவி, இந்தியாவில் விரைவில் அறிமுகமாகவுள்ளது. டாடா நெக்ஸான் ஈவி, மஹிந்திரா எக்ஸ்யூவி400 போன்ற கார்களுக்கு போட்டியாக இது களமிறங்கும். 450 கி.மீ ரேஞ்ச், சிறப்பம்சங்கள் நிறைந்ததாக இது இருக்கும்.
மேலும் படிக்கGIPKL 2025: தமிழ் லயன்ஸ் முதல் பஞ்சாபி டைகர்ஸ் வரை: ஆண்கள் அணிகளில் உள்ள வீரர்களின் முழு பட்டியல்!
GIPKL 2025 Mens Team Player List : ஜிஐ-பி.கே.எல் 2025: உலகளாவிய இந்திய பிரவாசி கபடி லீக் 2025 இல் ஆண்கள் அணிகளின் வீரர்களின் பட்டியல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்கமழையால் டாஸ் தாமதம்; பஞ்சாப் மற்றும் ஆர்சிபி போட்டி நடைபெறுவதில் சிக்கல்!
Rain Stops RCB vs PBKS Match : பெங்களூருவில் உள்ள எம். சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் 2025 போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவும் பஞ்சாப் கிங்ஸும் மோதுகின்றன. இந்தப் போட்டியானது மழையால் டாஸ் தாமதமாகியுள்ளது.
மேலும் படிக்கதிருமாவளவனுக்கு அழைப்பு விடுத்த பாமக.! தமிழக அரசியலில் திடீர் எதிர்பாரா திருப்பம்
தமிழக அரசியலில் இரு துருவங்களாக பாமக- விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ள நிலையில், திடீர் திருப்பமாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை வன்னியர் சங்க மாநாட்டில் பங்கேற்க பாமகவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
மேலும் படிக்கAirtel Plan: குறைந்த விலையில் ஐபிஎல் போட்டிகளை பார்க்கலாம்! ஏர்டெல்லின் செம பிளான்!
ஐபிஎல் கிரிக்கெட் ரசிகர்களுக்காக ஏர்டெல் ரூ.451 ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பிளானின் முழு விவரங்களை பார்க்கலாம்.
மேலும் படிக்கவேற்று கிரகத்தில் உயிரினமா? இந்திய விஞ்ஞானியின் அதிரடி கண்டுபிடிப்பு! யார் இவர்? என்ன கண்டுபிடித்தார்?
இந்திய வம்சாவளி விஞ்ஞானி நிக்கு மதுசூதனன் தலைமையிலான குழு, தொலைதூர கிரகம் K2-18b-ல் வேற்று கிரக உயிரினத்திற்கான வலுவான அறிகுறிகளைக் கண்டுபிடித்துள்ளது. இந்த வியக்க வைக்கும் ஆராய்ச்சி குறித்து மேலும் அறியுங்கள்! -
மேலும் படிக்கசூரியன் நட்சத்திர பெயர்ச்சி பலன் - 5 ராசிகளுக்கு மகிழ்ச்சி, செல்வம், புகழ் தேடி வர போகுது!
Sun Transit in Bharani Nakshatra Palan : ஏப்ரல் 27, 2025 அன்று மாலை, சூரியன் அஸ்வினி நட்சத்திரத்திலிருந்து பரணி நட்சத்திரத்திற்குள் நுழைகிறார். சூரியனின் இந்த நட்சத்திர பெயர்ச்சி இந்த ராசிகளுக்கு மகிழ்ச்சி, செல்வம் சேர போகிறது. அந்த ராசியினர் யார் யார் என்று பார்க்கலாம்.
மேலும் படிக்கரமேஷ்-கணேஷ் படத்தில் பாவனா: 'யுவர்ஸ் சின்சியர்லி' ராம் கதையென்ன?
‘யுவர்ஸ் சின்சியர்லி ராம்’ படத்தில் ரமேஷ் அரவிந்த், ‘கோல்டன் ஸ்டார்’ கணேஷ் இணைந்து நடிக்கின்றனர். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தப் படத்தில் கதாநாயகியாக பாவனா நடிக்க உள்ளார். இந்த படம் குறித்த சில தகவல்கள் வெளியாகி உள்ளது.
மேலும் படிக்கபடிப்பாளிகளின் நகரம்: இந்தியாவின் 100% எழுத்தறிவு பெற்ற மாவட்டமாகிறது கோவை!
பெருமைமிகு கோவை விரைவில் இந்தியாவின் முதல் 100 சதவீத எழுத்தறிவு பெற்ற மாவட்டமாக அறிவிக்கப்படவுள்ளது! இந்த வரலாற்றுச் சாதனை குறித்த முழு விவரங்களை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.
மேலும் படிக்கCSK vs MI: உள்ளே வந்த 'சிக்சர்' மன்னன்! சிஎஸ்கேவில் அதிரடி மாற்றம்! பிளேயிங் லெவன் இதோ!
மும்பை இந்தியன்ஸ் அணியை 20ம் தேதி எதிர்கொள்ள உள்ள நிலையில், சிஎஸ்கேவின் பிளேயிங் லெவனில் அதிரடி வீரர் சேர்க்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
அடுத்தடுத்து புள்ளிகள் பெற்று முன்னிலையில் இருக்கும் பஞ்சாபி டைகர்ஸ் வீரர்கள்; தமிழ் லயன்ஸ் தடுமாற்றம்!
Tamil Lions vs Punjabi Tigers; GIPKL 2025 : குளோபல் இந்தியன் பிரவாசி கபடி லீக் தொடரின் முதல் போட்டி தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற தமிழ் லயன்ஸ் அணியின் கேப்டன் அஜய் குமார் பஞ்சாப் டைகர்ஸ் அணியை ரைடு செய்ய அழைத்தார்.
மேலும் படிக்கஅரசியல் போர்களத்தில் மலர்ந்த காதல்: 60 வயதில் காதல் திருமணம் செய்த பாஜக தலைவர்! யார் இவர்? என்ன செய்தார்?
மேற்கு வங்க பாஜக முன்னாள் தலைவர் திலீப் கோஷ் 60 வயதில் திருமணம்! பாஜக தொண்டர் ரிங்கு மஜும்தார் உடனான அவரது நெகிழ்ச்சியான காதல் கதையை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்!
மேலும் படிக்கஜிபிஎஸ் சுங்கக் கட்டணம் உண்மையா? மத்திய அரசின் அதிகாரப்பூர்வ விளக்கம்!
மே 1 முதல் ஜிபிஎஸ் முறையில் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படும் என்ற தகவல் உண்மையா? மத்திய அரசின் தெளிவான விளக்கத்தை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.
மேலும் படிக்ககாதனுடன் சேர்த்து கணவனை கொலை செய்த மனைவி! பாம்பை வைத்து போட்ட பலே பிளான்?
உ.பி.யில் மேரட்டைச் சேர்ந்த ரவிதா என்கிற பெண், தனது காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்துவிட்டு கொலையை விபத்து போல காட்ட உயிருள்ள பாம்பை வீட்டுக்குள் விட்ட பலே பிளான் அம்பலம் ஆகி உள்ளது.
பாஜக கூட்டணியால் அதிமுக பலம் அதிகரிப்பு! தோற்றாலும் குறையாத மவுசு! புட்டு புட்டு வைக்கும் டேட்டா!
பாஜக கூட்டணியால் அதிமுக பலம் அதிகரித்துள்ளதாக புள்ளிவிவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. இது தொடர்பான முழு விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
மேலும் படிக்ககேஎல் ராகுலின் மகளுக்கு என்ன பெயர் தெரியுமா? அர்த்தம் என்ன?
KL Rahul Daughter Name Evaarah : ஐபிஎல் 2025இல் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாடி வரும் கே.எல். ராகுல், மனைவி மற்றும் மகளின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து மகளின் பெயரையும் அவர் வெளியிட்டுள்ளார்.
மேலும் படிக்க