இந்தியாவில் எக்ஸ்பிரஸ், கரிப் ரத், வந்தே பாரத், வந்தே மெட்ரோ,விஸ்டாடோம், மகாராஜா, MEMU, DEMU என பல ரயில்கள் உள்ளன. எல்லா ரயில்களும் ஒவ்வொரு தனித்துவம் மற்றும் சிறப்பு கொண்டது.
Image credits: iSTOCK
Tamil
memu train
இன்று DEMU மற்றும் MEMU ரயில்களுக்கு இடையே உள்ள வேறுபாடு என்ன என்பதை பார்ப்போம்.
Image credits: our own
Tamil
DEMU Train
டீசல் எலக்ட்ரிக் மல்டிபிள் யூனிட் என்பது DEMU ரயிலின் முழு வடிவமாகும். அதாவது டீசல் இன்ஜின் மூலம் இயங்குவது. குறுகிய தூர பயணங்களுக்கு DEMU ரயில்கள் பயன்படுத்தப்படுகின்றன.
Image credits: our own
Tamil
DEMU Train Speed
மணிக்கு 120 கிமீ வேகத்தில் செல்லும். ஒவ்வொரு மூன்று பெட்டிகளுக்கும் பிறகு ஒரு பவர் கோச் இருக்கும். இந்த ரயிலில் ஸ்லீப்பர் கோச், ஃபர்ஸ்ட் ஏசி, எக்ஸிகியூட்டிவ் கிளாஸ் வசதிகள் உள்ளன.
Image credits: our own
Tamil
MEMU Train
மெயின்லைன் எலக்ட்ரிக் மல்டிபிள் யூனிட் என்பது MEMU ரயிலின் முழு வடிவமாகும். மின்சாரத்தை கொண்டு குறைந்த மற்றும் நடுத்தர தூரம் பயணம் செய்யும் ரயிலாகும்.
Image credits: our own
Tamil
memu train Speed
ஒவ்வொரு 4 பெட்டிகளுக்கும் பிறகு ஒரு பவர் கார் பொருத்தப்பட்டிருக்கும். மணிக்கு அதிகபட்சம் 160 கிமீ வேகத்தில் செல்லும் திறன் கொண்டது.
Image credits: our own
Tamil
Memu train AC
MEMU ரயில்களில் ஸ்லீப்பர், ஏசி, ஃபர்ஸ்ட் கிளாஸ், செகண்ட் ஏசி, நாற்காலி என பல வசதிகள் உள்ளன.