புனித வெள்ளி, சனி, ஞாயிறு விடுமுறையொட்டி கும்பகோணம் கோட்டம் சாப்பில் சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
Image credits: our own
Tamil
சிறப்பு பேருந்துகள்
திருச்சி, கும்பகோணம், தஞ்சாவூர், இராமநாதபுரம் ஆகிய ஊர்களிலிருந்து சென்னைக்கும், சென்னையிலிருந்து திருச்சி, கும்பகோணம் வேளாங்கண்ணிஆகிய ஊர்களுக்கு 450 பேருந்துகள் இயக்கம்.
Image credits: our own
Tamil
மூன்று நாட்கள் விடுமுறை
அதாவது வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்களில் மொத்தம் 625 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
Image credits: our own
Tamil
முன்பதிவு செய்ய அறிவுறுத்தல்
புனித வெள்ளி மற்றும் வார இறுதியுடன் தொடர் விடுமுறை நாட்கள் காரணமாக பயணிகள் தங்கள் சொந்த ஊர்களுக்கும் செல்ல வசதியாக பயணிகள் முன்னதாகவே முன்பதிவு செய்து கொள்ள அறிவுரை.
Image credits: our own
Tamil
கூடுதலாக பேருந்துகள் இயக்க நடவடிக்கை
முன்பதிவு செய்யும் பயணிகளின் எண்ணிக்கைகேற்ப கூடுதலாக பேருந்துகள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
Image credits: our own
Tamil
சிறப்பு அலுவலர்கள்
மேலும், முக்கிய பேருந்து நிலையங்களில் சிறப்பு அலுவலர்கள், பரிசோதகர்கள், பணியாளர்கள், பயணிகள் வசதிக்காக பணியமர்த்தப்பட்டு பேருந்து இயக்கத்தை சீரமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.