கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் பள்ளிகளில் ஆண்டு இறுதி தேர்வு முன்கூட்டியே முடிக்கப்பட்டுள்ளது
பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறையாக இன்று முதல் சுமார் 50 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கோடை விடுமுறையை பயனுள்ள வகையில் கழிக்க பள்ளிக்கல்வித்துறை அட்வைஸ்- உடல்நலத்தில் கவனம் செலுத்த அறிவுரை
பெற்றோர்களோடு பாதுகாப்பான பயணம் மேற்கொள்ளுங்கள். அருங்காட்சியகம், பூங்கா செல்லுங்கள்.
வெயிலின் தாக்கம் அதிகம் உள்ள நிலையில் மாணவர்கள் தண்ணீர் அதிகம் பருகுங்கள்- சிறுவர்களுக்கான புத்தகம் வாசியுங்கள்
மாணவர்கள் தங்களது திறமைகளுக்கு ஏற்ற பயிற்சி வகுப்புகளுக்கு செல்லுங்கள். பெற்றோர்கள் அனுமதி இல்லாமல் ஆபத்தான இடங்களுக்கு செல்வதை தவிருங்கள்
கோடை விடுமுறையை முடிந்து மகிழ்ச்சியான மனதோடு அடுத்த வகுப்பிற்கு வாருங்கள். உங்களை வரவேற்க காத்திருக்கிறோம்- பள்ளிக்கல்வித்துறை
3 நாட்கள் தொடர் விடுமுறை! சூப்பர் அறிவிப்பு வெளியானது!
கொளுத்து வெயில்! குடிமகன்களுக்கு குஷியான அறிவிப்பை வெளியிட்ட டாஸ்மாக்!
நாளை மறுதினம் டாஸ்மாக் விடுமுறை! எந்தெந்த கடைகளுக்கு? ஆட்சியர் தகவல்
டாஸ்மாக் கடைகளுக்கு 10ம் தேதி விடுமுறை! அதிர்ச்சியில் குடிமகன்கள்!