கண்டிப்பாக ஒரு முறையாவது பார்க்க வேண்டிய 5 பொக்கிஷமான இடங்கள்
life-style Apr 18 2025
Author: manimegalai a Image Credits:Google
Tamil
india tourist place
இந்தியாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா தளங்கள் இருந்தாலும், தற்போது வரை அதிகம் அறியப்படாத இடங்களாக இருக்க கூடிய 5 இடங்களை பற்றி பார்ப்போம்.
Image credits: Google
Tamil
சிரோ பள்ளத்தாக்கு:
அருணாச்சல பிரதேசத்தில் உள்ளது சிரோ பள்ளத்தாக்கு. அமைதி, பசுமையான வயல்கள், கிராமங்கள் மற்றும் தனித்துவமான அபதானி பழங்குடி கலாச்சாரத்திற்கு பெயர் பெற்றது.
Image credits: Google
Tamil
கோகர்ணா:
கர்நாடகாவில் கோகர்ணா உள்ளது. அழகிய கடற்கரைகளுக்கு பெயர் பெற்ற கோகர்ணா, பிரபலமான மகாபலேஷ்வர் கோயில்களைக் கொண்ட ஒரு யாத்திரைத் தலமாகும்.
Image credits: Google
Tamil
ஸ்பிட்டி பள்ளத்தாக்கு:
இமாச்சல பிரதேசத்தில் ஸ்பிட்டி பள்ளத்தாக்கு அமைந்துள்ளது. இங்கு பண்டைய மடங்கள், உயரமான மலைப்பாதைகள் மற்றும் நவீன வாழ்க்கையால் தொடப்படாத கிராமங்கள் உள்ளன. இயற்கையால் சூழப்பட்ட இடம்.
Image credits: Google
Tamil
மஜூலி:
அசாமில் பிரம்மபுத்திரா நதியில் அமைந்துள்ள மஜூலி உலகின் மிகப்பெரிய நதி தீவாகும். இதன் வளமான கலாச்சாரம், தனித்துவமான திருவிழாக்கள் மற்றும் இயற்கை அழகுக்காக அறியப்படுகிறது.
Image credits: Google
Tamil
தீர்த்தன் பள்ளத்தாக்கு;
தீர்த்தன் பள்ளத்தாக்கு இமாச்சலப் பிரதேசத்தின் குலு மாவட்டத்தில் அமைந்துள்ளது. படிக-தெளிவான ஆறுகள், அழகிய பாதைகள் மற்றும் பசுமையான புல்வெளிகளுக்கு பெயர் பெற்றது.