life-style
தக்காளியை தண்ணீரில் கழுவி நன்கு காய் வைத்து பிறகு ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் வைத்து பிரிட்ஜில் வைத்து சேமிக்கவும்.
சில வாரங்கள் தக்காளியை சேமிக்க விரும்பினால் ஒரு அட்டைப்பெட்டியில் வைக்கலாம்.
தக்காளியை டிஷ் பேப்பர் அல்லது காகிதத்தில் சுற்றி ஃப்ரிட்ஜில் வைத்து சேமிக்கலாம். இதனால் சீக்கிரம் கெட்டுப் போவது தடுக்கப்படும்.
தக்காளியை பிளாஸ்டிக் பையில் ஒருபோதும் வைத்து சேமிக்க கூடாது. இல்லையெனில் சீக்கிரமாகவே அழுகிவிடும்.
தக்காளியை ஆப்பிள், வாழைப்பழம் போன்ற பழங்களுடன் ஒருபோதும் சேர்த்து வைக்க வேண்டாம். இல்லையெனில் விரைவாகவே கெட்டுவிடும்.
நறுக்கிய தக்காளியை காற்று புகாத டப்பாவில் வைத்து சேமிப்பதே சிறந்த வழியாகும்.
பெற்றோர் குழந்தைகள் முன் இதை பண்ணாதீங்க; சாணக்கியர் அட்வைஸ்
இஞ்சி டீயை கோடையில் கண்டிப்பா தவிர்க்கனும் தெரியுமா?
விளையாட்டு வீரர்கள் போட்டியின் நடுவே ஏன் வாழைப்பழம் சாப்பிடுகிறார்கள்?
பாத்ரூம் எப்பவும் வாசனையா இருக்க இந்த 1 பொருள் போதும்!