Tamil

விளையாட்டு வீரர்கள் வாழைப்பழம் ஏன் சாப்பிடுகிறார்கள்?

Tamil

உடனடி ஆற்றல்

வாழைப்பழம் இயற்கையான ஆற்றல் ஊக்கி. இதில் உள்ள கார்போஹைட்ரேட்டுகள் விரைவில் ஜீரணமாகி சக்தியை அளிக்கின்றன. விளையாட்டு வீரர்கள் வாழைப்பழம் சாப்பிட்டால் உடனடி ஆற்றல் கிடைக்கும். 
 

Image credits: Getty
Tamil

எலக்ட்ரோலைட் சமநிலை

உடலில் சோடியம், பொட்டாசியம் போன்ற எலக்ட்ரோலைட்டுகள் சமநிலையில் இல்லை என்றால் தசைகள் பிடித்துக்கொள்ளும். வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிகமாக இருப்பதால் இதனை சாப்பிடகின்றனர். 

Image credits: Pixabay
Tamil

செரிமானத்திற்கு நல்லது

விளையாட்டு வீரர்கள் அதிகமாக நகர வேண்டியிருக்கும். வாழைப்பழத்தில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. இது செரிமானத்தை மேம்படுத்தி, வயிற்று சம்பந்தமான பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது. 
 

Image credits: Getty
Tamil

இயற்கை சர்க்கரை

வாழைப்பழத்தில் இயற்கை சர்க்கரைகள் அதிகமாக உள்ளன. எனர்ஜி டிரிங்க்ஸுடன் ஒப்பிடும்போது வாழைப்பழம் இயற்கையான சர்க்கரைகளை வழங்குகிறது. 
 

Image credits: pinterest
Tamil

மன அழுத்தம் குறையும்

வாழைப்பழத்தில் டிரிப்டோஃபான் என்ற அமினோ அமிலம் உள்ளது. இது உடலில் செரோடோனின் அளவை அதிகரித்து மன அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. உணர்ச்சிகளை கட்டுப்படுத்த இது பயன்படுகிறது. 
 

Image credits: Getty
Tamil

தொடர்ச்சியான சக்தி அளிக்கிறது

வாழைப்பழத்தில் குளுக்கோஸ், பிரக்டோஸ், சுக்ரோஸ், மால்டோஸ் போன்ற இயற்கையான சர்க்கரைகளின் கலவை உள்ளது. இவை உடலுக்கு மெதுவாக சக்தியை அளிக்கின்றன. 

Image credits: Getty

பாத்ரூம் எப்பவும் வாசனையா இருக்க இந்த 1 பொருள் போதும்!

இந்த '6' நபர்களை வீட்டினுள் அனுமதிக்காதீங்க - சாணக்கியர் அட்வைஸ்

பற்களில் மஞ்சள் கறை படிய இதுதான் காரணமா? 

ரசாயனத்தால் பழுக்க வைத்த மாம்பழத்தை எப்படி கண்டுபிடிப்பது?