வாரத்திற்கு ஒரு முறை பேக்கிங் சோடாவை கொண்டு பாத்ரூமை சுத்தம் செய்தால் துர்நாற்றத்தை நீக்கும்.
ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் தண்ணீர் மற்றும் வினிகர் கலந்து அதை பாத்ரூமின் சுவர்கள் மற்றும் மூலைகளில் தெளித்தால் துர்நாற்றம் குறையும்.
உப்பு மற்றும் எலுமிச்சை சாறு கலந்த கலவையை பாத்ரூம் தரையில் ஊற்றி சுத்தம் செய்தால் துர்நாற்றம் நீங்கி மணம் வீசும்.
தினமும் பாத்ரூமில் கற்பூரத்தை எரித்தால், அதிலிருந்து வரும் நறுமணம் துர்நாற்றத்தை குறைக்கும் மற்றும் காற்றை சுத்தம் செய்யும்.
ஸ்பிரே பாட்டிலில் தண்ணீர் மற்றும் ஏதாவது ஒரு அத்தியாவசிய எண்ணெய் கலந்து அதை பாத்ரூம் முழுவதும் தெளித்தால் நறுமணம் வீசும்.
பாத்ரூமில் ஈரப்பதம் இருந்தால் துர்நாற்றம் வீசும் எனவே அதை எப்போதும் உணர்வாக வைத்திருங்கள்.
இந்த '6' நபர்களை வீட்டினுள் அனுமதிக்காதீங்க - சாணக்கியர் அட்வைஸ்
பற்களில் மஞ்சள் கறை படிய இதுதான் காரணமா?
ரசாயனத்தால் பழுக்க வைத்த மாம்பழத்தை எப்படி கண்டுபிடிப்பது?
இனிப்பான மாதுளையை வெட்டாமல் கண்டுபிடிக்க சூப்பர் டிப்ஸ்