பெற்றோர் குழந்தைகள் முன் இதை பண்ணாதீங்க; சாணக்கியர் அட்வைஸ்

life-style

பெற்றோர் குழந்தைகள் முன் இதை பண்ணாதீங்க; சாணக்கியர் அட்வைஸ்

Image credits: Getty
<p>பெற்றோர்கள் தாங்கள் பேசும் வார்த்தைகளில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்று சாணக்கியர் கூறுகிறார்.</p>

வார்த்தைகள்

பெற்றோர்கள் தாங்கள் பேசும் வார்த்தைகளில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்று சாணக்கியர் கூறுகிறார்.

Image credits: Social Media
<p>சாணக்கியர் கூற்றுப்படி, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் முன் பொய் சொல்லவே கூடாது. இல்லையெனில் அவர்கள் உங்கள் மீது நம்பிக்கை வராது.</p>

பொய் சொல்லாதீர்கள்

சாணக்கியர் கூற்றுப்படி, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் முன் பொய் சொல்லவே கூடாது. இல்லையெனில் அவர்கள் உங்கள் மீது நம்பிக்கை வராது.

Image credits: Social Media
<p>குழந்தைகள் முன் எப்போதும் நேர்மையாகவும், உண்மையாகவும் இருங்கள். அதை அவர்களுக்கும் கற்றுக் கொடுங்கள் என்று சாணக்கியர் சொல்லுகிறார்.</p>

உண்மை

குழந்தைகள் முன் எப்போதும் நேர்மையாகவும், உண்மையாகவும் இருங்கள். அதை அவர்களுக்கும் கற்றுக் கொடுங்கள் என்று சாணக்கியர் சொல்லுகிறார்.

Image credits: Social Media

மரியாதை

பெற்றோர்கள் ஒருவருக்கொருவர் மரியாதையுடன் நடந்து கொள்ள வேண்டும். குழந்தைகள் முன் ஒருபோதும் சண்டையிடக்கூடாது என்று சாணக்கியர் சொல்லுகிறார்.

Image credits: Social Media

வீட்டு சூழல்

வீட்டு சூழல் சரியாக இல்லை என்றால் அது குழந்தைகளுக்கு எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று சாணக்கியர் சொல்லுகிறார்.

Image credits: Pinterest

பிறரை அவமதிக்காதே

சாணக்கியர் கூற்றுப்படி, பெற்றோர்கள் குழந்தைகள் முன் பிறரை ஒருபோதும் அவமதிக்கக் கூடாது. அது அவர்களது மனதில் எதிர்மறையான உணர்வுகளை ஏற்படுத்தும்.

Image credits: Pinterest

மோசமான வார்த்தைகள்

சாணக்கியர் கூற்றுப்படி, குழந்தைகள் முன் பெற்றோர்கள் ஒருவரை ஒருவர் மோசமான வார்த்தைகள் பயன்படுத்தக் கூடாது. இதனால் குழந்தைக்கு உங்கள் மீது இருக்கும் மரியாதை குறையும்.

Image credits: Pinterest

பெற்றோரின் நடத்தை

பெற்றோரின் நன்நடத்தை குழந்தைகளின் குணாதிசத்திற்கும், எதிர்காலத்திற்கும் அடித்தளம் என்று சாணக்கியர் சொல்லுகிறார்.

Image credits: Pinterest

இஞ்சி டீயை கோடையில் கண்டிப்பா தவிர்க்கனும் தெரியுமா? 

விளையாட்டு வீரர்கள் போட்டியின் நடுவே ஏன் வாழைப்பழம் சாப்பிடுகிறார்கள்?

பாத்ரூம் எப்பவும் வாசனையா இருக்க இந்த 1 பொருள் போதும்!

முகம் பளபளக்க தயிருடன் இந்த 1 பொருள் கலந்து யூஸ் பண்ணுங்க!