நீதா அம்பானி இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் மீது அதிக ஆர்வம் கொண்டவர். இதனை பல முறை தன்னுடைய நகைகள் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.
Image credits: pinterest
Tamil
முகலாய நகை கலெக்ஷன்ஸ்:
இவருடைய நகை சேகரிப்பில், அரிய முகலாய நகை கலெக்ஷன்ஸ் அடங்கும்.
Image credits: pinterest
Tamil
ஆச்சரியப்படுத்திய நகைகள்:
வரலாற்று சிறப்புமிக்க கோல்கொண்டா வைர மோதிரங்கள், கை வங்கி போன்ற நகைகள் மூலம் பல முறை மக்களை ஆச்சர்யப்படுத்தியுள்ளார்.
Image credits: pinterest
Tamil
முகலாய கால பஜுபந்த்:
நீதா அம்பானியின் சேகரிப்பில் உள்ள மிக முக்கியமான பொருட்களில் முகலாய கால ஷாஜகான் பஜுபந்த் ஒன்றாகும்.
Image credits: pinterest
Tamil
இதன் மதிப்பு:
பேரரசர் ஷாஜகானுக்குச் சொந்தமானதாக நம்பப்பட்ட ஒரு கை அங்கி இது. இது அரிய பச்சிகம் நுட்பத்தைப் பயன்படுத்தி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ₹200 கோடிக்கும்.
Image credits: social media
Tamil
அரிய கோல்கொண்டா வைர மோதிரம்:
நிதா அம்பானி தனது மகன் அனந்த் அம்பானியின் திருமண விழாக்களுக்காக புகழ்பெற்ற "மிரர் ஆஃப் பாரடைஸ்" வைர மோதிரத்தை அணிந்திருந்தார்.
Image credits: Getty
Tamil
52.58-காரட் வைரம்:
செவ்வக வடிவிலான இந்த மோதிரம் 52.58-காரட் டி-வண்ண வைரம். முகலாய மன்னரின் அரச கிரீகிடத்தை அலங்கரித்ததாக நம்ப படுகிறது. இதன் மதிப்பு ரூ.57 கோடி ஆகும்.
Image credits: google
Tamil
கிளி பதக்கம்:
200 ஆண்டுகள் பழமையான கிளி பதக்கம் ஒன்றை நீதா வைத்துள்ளார். மரகதங்கள், வைரங்கள் மற்றும் முத்துக்கள் பாதிக்கப்பட்ட இதன் மதிப்பு 100 கோடி வரை இருக்கும் என கூறுகிறார்கள்.