Tamil

குழந்தை மன அழுத்தத்தில் இருப்பதை காட்டும் அறிகுறிகள்

Tamil

நடத்தையில் மாற்றங்கள்

எரிச்சல், செயல்பாடுகளில் வித்தியாசம், நண்பர்களிடம் விலகி இருப்பது போன்ற மாற்றங்கள் உங்கள் குழந்தை இடம் திடீரென ஏற்பட்டால் அது மன அழுத்தத்திற்கான அறிகுறியாகும்.

Image credits: freepik
Tamil

அடிக்கடி கோபம்

உங்கள் குழந்தை சின்ன விஷயத்திற்கு கூட அளவுக்கு அதிகமாக கோபப்பட்டால் மன அழுத்தத்தின் அறிகுறி தான் இது.

Image credits: pinterest
Tamil

அடிக்கடி தலைவலி

குழந்தைக்கு அடிக்கடி தலைவலி அல்லது வயிற்று வலி போன்ற பிரச்சனைகள் ஏற்பட்ட மன அழுத்தத்தின் வெளிப்பாடு ஆகும்.

Image credits: freepik
Tamil

உணவு பழக்கத்தில் மாற்றம்

குழந்தையின் உணவு பழக்கத்தில் திடீரென வித்தியாசத்தை நீங்கள் கண்டால் அது மன அழுத்தத்தின் அறிகுறி. உதாரணமாக குறைவாக சாப்பிடுதல், ஸ்நாக்ஸ் சாப்பிடுவதை நிறுத்துவது போன்றவை.

Image credits: pinterest
Tamil

தூக்கமின்மை

உங்கள் குழந்தை இரவு சரியாக தூங்க முடியாமல் அவதிப்படுகிறார்கள் என்றால் அது மன அழுத்தத்திற்கான அறிகுறியாகும். இது தொடர்ந்து நீடித்தால் உடல் நலம் பாதிக்கப்படும்.

Image credits: pinterest
Tamil

படுக்கையில் சிறுநீர் கழிப்பது

குழந்தை படுக்கையில் சிறுநீர் கழித்தால் அலட்சியமாக எடுத்துக் கொள்ளாதீர்கள். அது மன அழுத்தத்தின் அறிகுறி. எனவே குழந்தையிடம் என்ன பிரச்சனை என்று கேளுங்கள்.

Image credits: Our own
Tamil

படிப்பில் ஆர்வம் குறைவு

உங்கள் குழந்தையிடம் படிப்பில் ஆர்வம் குறைந்தாலோ அல்லது பள்ளிக்கு செல்ல விரும்பவில்லை என்றாலோ அலட்சியமாக எடுத்துக் கொள்ளாதீர்கள். மன அழுத்தத்தின் அறிகுறி இது.

Image credits: Our own
Tamil

தீர்வு என்ன?

குழந்தைகள் தங்களது கவலைகளை வெளிப்படுத்துவதற்கான சூழலை உருவாக்கவும். இது தவிர யோகா உடற்பயிற்சி செய்ய தூண்டவும்.

Image credits: Our own

வெயில் காலத்தில் தக்காளி நீண்ட நாள் கெடாமல் இருக்க டிப்ஸ்!

பெற்றோர் குழந்தைகள் முன் இதை பண்ணாதீங்க; சாணக்கியர் அட்வைஸ் 

விளையாட்டு வீரர்கள் போட்டியின் நடுவே ஏன் வாழைப்பழம் சாப்பிடுகிறார்கள்?

பாத்ரூம் எப்பவும் வாசனையா இருக்க இந்த 1 பொருள் போதும்!