Tamil

உலகின் மிக உயர்ந்த சாக்லேட்; விலையை கேட்டாலே கிறுகிறுனு இருக்கே?

Tamil

50 கிராம் ரூ.3,850:

டோ'ஆக் தான் விலை உலகில் மிக உயர்ந்த சாக்லேட்தாக உள்ளது. இதன் 50 கிராம் சாக்லேட்டின் விலை ரூ.3,850.
 

Image credits: Google
Tamil

தனித்துவமான சுவை:

 டோ'ஆக் பல பணக்காரர்கள் விரும்பி சாப்பிட கூடிய சாக்லேட்தாக உள்ளது. அதற்க்கு காரணம் இதன் தரம் மற்றும் தனித்துவமான சுவை தான்.

Image credits: Google
Tamil

பண்டைய கோகோ மரங்களிலிருந்து பெறப்படுகிறது:

டோ'அக் சாக்லேட் செய்வதற்காக, அதற்க்கு தேவைப்படும் கோகோவை பண்டைய நேஷனல் கோகோ மரங்களிலிருந்து பெறப்படுகிறது.

Image credits: Google
Tamil

100 ஆண்டுகளுக்கும் மேலான மரங்கள்:

அவற்றில் சில மரங்கள் 100 ஆண்டுகளுக்கும் மேலானவை. எனவே இதன் சுவை மிகவும் தனித்துவமாக உள்ளதாக கூறுகிறார்கள்.

Image credits: Google
Tamil

2  பொருட்களால் மட்டுமே பயன்படுத்துகிறார்கள்:

இந்த சாக்லேட் செய்ய 2  பொருட்களால் மட்டுமே பயன்படுத்துகிறார்கள். 78% கோகோ பீன்ஸ் மற்றும் கரும்பு சர்க்கரை அவர்கள் பயன்படுத்துகிறார்கள். 

Image credits: Google
Tamil

நான்கு ஆண்டுகள்:

கோகோ பீன்ஸ் கவனமாக கையால் எடுக்கப்பட்டு புளிக்கவைக்கப்படுகிறது, பீப்பாய்களில் நான்கு ஆண்டுகள் வரை சிறந்த ஒயின் போல பழுக்க வைக்கப்படுகிறது. 

Image credits: Google
Tamil

எல்ம் மரப் பெட்டியில் வைத்து கொடுக்கப்படுகிறது

ஒவ்வொரு டோ'அக் சாக்லேட் பார் நேர்த்தியாக கைவினைஞர்களால் ஆன ஸ்பானிஷ் எல்ம் மரப் பெட்டியில் வைத்து கொடுக்கப்படுகிறது.

Image credits: google
Tamil

பிரபலங்கள் பலர் விரும்ப கூடிய ஒரு சாக்லேட்

டோ'அக் சாதாரண சாக்லேட்டை சாப்பிடுவதை விட, வேறுவிதமான சுவை அனுபவத்தை கொடுக்கும் என கூறுகிறார்கள். பிரபலங்கள் பலர் விரும்ப கூடிய ஒரு சாக்லேட்தாகவும் உள்ளது.

Image credits: google

புஜா பேண்ட் முதல் கோல்கொண்டா வைரம் வரை! நீதாவின் முகலாய நகை கலெக்ஷன்ஸ்

குழந்தை மன அழுத்தத்தில் இருப்பதை காட்டும் அறிகுறிகள்

வெயில் காலத்தில் தக்காளி நீண்ட நாள் கெடாமல் இருக்க டிப்ஸ்!

பெற்றோர் குழந்தைகள் முன் இதை பண்ணாதீங்க; சாணக்கியர் அட்வைஸ்