Tamil

பஞ்சாபுக்கு எதிராக விராட் கோலியின் டாப் 5 இன்னிங்ஸ்

Tamil

விராட் கோலி vs பஞ்சாப் கிங்ஸ்

ஐபிஎல் போட்டிகளில் பஞ்சாப் கிங்ஸுக்கு எதிராக விராட் கோலி சிறப்பான சாதனை படைத்துள்ளார். 32 போட்டிகளில் ஒரு சதம் மற்றும் 4 அரைசதங்களுடன் 35.51 சராசரியில் 1030 ரன்கள் குவித்துள்ளார்.

Tamil

கோலியின் சிறந்த இன்னிங்ஸ்

விராட் கோலி பஞ்சாப் கிங்ஸுக்கு எதிராக நல்ல சாதனை படைத்திருந்தாலும், அவரின்  சிறந்த 5 இன்னிங்ஸ்களைப் பார்ப்போம்.

Tamil

2016ல் 113 ரன்கள்

2016ல்  பஞ்சாபுக்கு எதிராக கோலி 50 பந்துகளில் 113 ரன்கள் விளாசி RCB 211/3 என்ற கணிசமான ஸ்கோரை எட்ட உதவினார்.

Tamil

2024ல் 94 ரன்கள்

PBKSக்கு எதிராக விராட் கோலியின் இரண்டாவது சிறந்த இன்னிங்ஸ் இதுவாகும். 47 பந்துகளில் 92 ரன்கள் எடுத்தார்.

Tamil

2024ல் 77 ரன்கள்

விராட் கோலி 49 பந்துகளில் 77 ரன்கள் எடுத்து RCB 177 ரன்கள் இலக்கை நான்கு பந்துகள் மீதமிருக்கையில் வெல்ல உதவினார்.

Tamil

2019ல் 67 ரன்கள்

2019ல் பஞ்சாபுக்கு எதிராக 53 பந்துகளில் 67 ரன்கள் எடுத்து டி வில்லியர்ஸ் (59) உடன் 85 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 174 ரன்கள் இலக்கை எட்டினார்.

Tamil

2023ல் 59 ரன்கள்

கோலி 47 பந்துகளில் 59 ரன்கள் எடுத்து பாப் டூ பிளிசிஸ்(84) உடன் 137 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து RCB 174/4 என்ற ஸ்கோரை எட்ட உதவினார்.

Tamil

2025ல் விராட் கோலி எப்படி?

நடப்பு ஐபிஎல் சீசனில் விராட் கோலி அபார ஃபார்மில் உள்ளார். 6 போட்டிகளில் 62.00 சராசரியில் 2 அரைசதங்களுடன் 248 ரன்கள் குவித்துள்ளார்.

சிஎஸ்கேவுக்கு எதிராக ரிஷப் பண்ட்டின் மாஸ் சாதனைகள்!

IPL: சேஸிங்கில் அதிரடி காட்டிய டாப் 5 பேட்ஸ்மேன்கள்

சொந்த மைதானத்தில் மண்ணை கவ்விய CSK! மோசமான தோல்விக்கு 5 காரணங்கள்

மீண்டும் கேப்டனாக தோனி: Captain Coolன் 10 தலைமைப் பண்புகள்