இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, கனமழை எச்சரிக்கை, அரசியல், ராமதாஸ், அன்புமணி, முதல்வர் ஸ்டாலின், சினிமா, இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.

07:23 AM (IST) Aug 12
ஆகஸ்ட் மாதத்தில் மாணவர்களுக்கு தொடர் விடுமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சுதந்திர தினம், கிருஷ்ண ஜெயந்தி மற்றும் விநாயகர் சதுர்த்தி விழாக்களினால் தொடர் விடுமுறை கிடைப்பதால் மக்கள் வெளியூர் பயணங்களை மேற்கொள்கின்றனர்.
09:47 PM (IST) Aug 09
பெங்களூருவில் ரூ.1,650 கோடி மதிப்பிலான விளையாட்டு வளாகம் அமைக்க கர்நாடகா ஒப்புதல் அளித்துள்ளது. இதில் 80,000 இருக்கைகள் கொண்ட கிரிக்கெட் மைதானமும் அடங்கும்.
09:40 PM (IST) Aug 09
பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறிய முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை மீண்டும் கூட்டணிக்குள் வரவழைக்கும் முயற்சியாக பாஜக அமைப்புச் செயலாளர் பிஎல் சந்தோஷை சந்திக்க அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
07:22 PM (IST) Aug 09
புதிய 5G மொபைல்கள்: ஆகஸ்ட் 2025 இரண்டாம் வாரத்தில் வெளியாகவுள்ள டாப் 5G ஸ்மார்ட்போன்கள். Pixel 10, Vivo V60, OPPO K13 Turbo Pro, Infinix GT 30 5G+, Realme P3 Pro, Poco M7 Plus, Redmi 15 போன்ற போன்களின் சிறப்பம்சங்கள் மற்றும் விலை விவரங்கள்.
06:40 PM (IST) Aug 09
சிந்துர் நடவடிக்கையின் போது, இந்திய ராணுவம் குறைந்தது ஐந்து பாகிஸ்தான் போர் விமானங்களையும் ஒரு பெரிய விமானத்தையும் அழித்ததாக விமானப்படை தலைவர் ஏ.பி. சிங் தெரிவித்தார். இது சுமார் 300 கி.மீ தொலைவில் பதிவு செய்யப்பட்ட மிகப்பெரிய தாக்குதல் வெற்றி.
06:17 PM (IST) Aug 09
ரயிலில் ஒரு பயணி இருவழிப் பயணச் சீட்டை முன்பதிவு செய்தால், அவருக்கு 20 சதவீத தள்ளுபடி கிடைக்கும். பண்டிகைக் காலத்தில் ரயில்களில் அதிக கூட்ட நெரிசலையும், டிக்கெட்டுகளுக்கான கூட்டத்தையும் தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
06:07 PM (IST) Aug 09
தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள மாநில கல்விக் கொள்கையானது தொலைநோக்கு பார்வையுடன் தயார் செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டு MP கமல்ஹாசன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
06:06 PM (IST) Aug 09
மழைக்காலத்தில் அழகு குறையாமல் முகம் பொலிவாக இருக்க சூப்பரான சில ஃபேஸ் பேக்குகளின் பட்டியல் இங்கே.
05:53 PM (IST) Aug 09
கவிஞர் வைரமுத்து மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து பாடகி சின்மயி அளித்த பேட்டி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
05:28 PM (IST) Aug 09
எண் கணிதத்தின் படி, சில குறிப்பிட்ட தேதிகளில் பிறந்தவர்கள் காதலில் ஏமாறுவார்கள் என்று சொல்லப்படுகிறது. அந்தப் பட்டியலில் உங்க பிறந்த தேதி இருக்கிறதா?
04:11 PM (IST) Aug 09
ஆண்கள் தங்களின் 30 வயதுக்கு பின் தந்தையாக முயற்சி செய்தால் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய பிரச்சனைகள், தீர்வுகளை இங்கு காணலாம்.
04:04 PM (IST) Aug 09
பாமக நிறுவனர் ராமதாஸ் உடன் 40 முறை பேசிவிட்டதாகவும், ஆனால் உடன் இருப்பவர்களின் பேச்சை ராமதாஸ் கேட்பதாக அன்புமணி தெரிவித்துள்ளார்.
04:00 PM (IST) Aug 09
நடிகர் தனுஷை காதலித்து வருவதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வந்த நிலையில், நடிகை மிருணாள் தாக்கூர் அதுபற்றி விளக்கம் அளித்துள்ளார்.
03:44 PM (IST) Aug 09
03:43 PM (IST) Aug 09
நிறைய தண்ணீர் குடிப்பது உயர் இரத்த அழுத்தத்தை குறைப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே ஒரு நாளைக்கு எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்று இந்த பதிவில் காணலாம்.
03:09 PM (IST) Aug 09
சூப்பர்ஸ்டாரின் மனைவி லதா ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்காக ஒரே ஒரு பாடலை பாடி இருக்கிறார். அது என்ன பாடல் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
02:32 PM (IST) Aug 09
சுயதொழில் யோசனைகள்: ஒரே வேலையில் சலிப்பா? உங்கள் சொந்தத் தொழிலைத் தொடங்க விரும்புகிறீர்களா? குறைந்த முதலீட்டில் அதிக லாபம் ஈட்டக்கூடிய சில பிரபலமான தொழில்கள் பற்றி அறிந்து கொள்ளுங்கள்.
02:17 PM (IST) Aug 09
சேமிப்புனா வாழ்க்கையை விட்டுக்கொடுக்கணும்னு இல்ல. சம்பளம் வந்ததும் தானியங்கி முறையில் தனி சேமிப்பு கணக்கிற்கு மாத்திடுங்க. அத்தியாவசிய செலவுகள் (50%), விருப்ப செலவுகள் (30%) போக மீதி 20% சேமிக்கலாம்.
02:04 PM (IST) Aug 09
சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்கப்பெண்ணே சீரியலில் ஆனந்திக்கு மயக்க மருந்து கலந்த ஜூஸை கொடுத்தது ரகு தான் என்பதை கண்டுபிடிக்கிறார் அன்பு.
02:02 PM (IST) Aug 09
பயிற்சியில் தங்கம், வெள்ளி போன்ற உலோகங்களின் தரம் அறிதல், கேரட் மதிப்பீடுகள், விலை நிர்ணயிக்கும் முறை உள்ளிட்டவை கற்றுத்தரப்படும்.
01:56 PM (IST) Aug 09
01:31 PM (IST) Aug 09
01:25 PM (IST) Aug 09
பாமக பொதுக்குழு கூட்டத்தில் திமுக அரசுக்கு எதிராக கடும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான அரசு அகற்றப்படும் என பாமக உறுதிபூண்டுள்ளது.
01:16 PM (IST) Aug 09
உங்க மிக்ஸி ஜாருக்கு பின்னாடி இருக்கும் விடாப்பிடியான கறையை சுலபமாக சுத்தம் செய்வது எப்படி என்று இந்த பதிவில் காணலாம்.
01:13 PM (IST) Aug 09
மகேஷ் பாபுவின் பிறந்தநாளுக்காக ராஜமெளலி இயக்கத்தில் அவர் நடித்து வரும் SSMB 29 திரைப்படத்தின் அப்டேட் வெளியாகி இருக்கிறது.
01:11 PM (IST) Aug 09
12:55 PM (IST) Aug 09
பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே நீடிக்கும் மோதலின் தொடர்ச்சியாக, அன்புமணி நடத்திய பொதுக்குழு கூட்டத்தில் அவரது ஆதரவாளர்கள் ராமதாஸுக்கு நல்ல புத்தி வேண்டி பிரார்த்தனை செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
12:52 PM (IST) Aug 09
தொழில்நுட்பத்தை அனைவருக்கும் கிடைக்கச் செய்வதும், பொருளாதார வாய்ப்புகளை அதிகரிப்பதும் இந்தியாவின் AI உத்தியின் நோக்கமாகும். 1,800க்கும் மேற்பட்ட உலகளாவிய திறன் மையங்களுடன், இந்தியா ஒரு முக்கிய AI வீரராக உள்ளது.
12:38 PM (IST) Aug 09
நடிகர் ரஜினிகாந்த் நடித்த கூலி திரைப்படம் விஜய்யின் கோட்டையாக கருதப்படும் கேரளாவில் முன்பதிவு மூலம் எவ்வளவு வசூலித்துள்ளது என்பதை பார்க்கலாம்.
12:29 PM (IST) Aug 09
12:22 PM (IST) Aug 09
12:06 PM (IST) Aug 09
12:05 PM (IST) Aug 09
வாட்டர் மிலன் ஸ்டார் திவாகரை நேரில் பார்த்தால் செருப்பாலயே அடிப்பேன் என பிக் பாஸ் பிரபலமும் நடிகருமான ஜிபி முத்து பேட்டி ஒன்றில் ஆவேசமாக பேசி இருக்கிறார்.
11:59 AM (IST) Aug 09
சமீபத்திய ஆய்வு ஒன்றில், ஃப்ரெஞ்ச் ப்ரை தொடர்ந்து சாப்பிட்டால் டைப் 2 நீரிழிவு நோய் ஆபத்து 20% அதிகரிப்பதாக கண்டறிந்துள்ளன. இது குறித்து நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள் என்று இந்த பதிவில் காணலாம்.
11:57 AM (IST) Aug 09
11:13 AM (IST) Aug 09
சில பதவிகள் பாதுகாப்பானவை என்று நினைத்தால் அது தவறு. விரைவில் வேலைவாய்ப்புச் சூழல் மாறும். தலைமை நிர்வாக அதிகாரி பதவிகூட பாதுகாப்பில்லை என்று கூகிளின் முன்னாள் வணிக அதிகாரி எச்சரித்துள்ளார்.
10:55 AM (IST) Aug 09
இன்று சகோதர - சகோதரி பாசத்தை கொண்டாடும் நாளான ரக்ஷா பந்தன். இனிமையான வாழ்த்துக்களை அனுப்பி இந்த பண்டிகை நாளை கொண்டாடி மகிழுங்கள்.
10:51 AM (IST) Aug 09
மத்திய அரசுக்கு ஏற்றாற்போல வேஷம் போடுவதாகவும், ஓபிஎஸ் சந்திப்பு பாஜக கூட்டணியில் கலகத்தை ஏற்படுத்தியதாகவும், அதிமுக எம்எல்ஏக்களுடன் பணிபுரிவதால் காவல்துறை அதிகாரிகள் கொல்லப்படுவதாகவும் சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு.
10:48 AM (IST) Aug 09
10:32 AM (IST) Aug 09
ரஜினிகாந்த் நடித்த கூலி திரைப்படம் ஆகஸ்ட் 14ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ள நிலையில், அதன் முன்பதிவு தொடங்கி படு ஜோராக நடைபெற்று வருகிறது.