MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • வழுக்கி விழுந்து ஐசியூவில் இருக்கும் இல.கணேசன்! உடல்நிலை எப்படி இருக்கு? பரபரப்பு தகவல்!

வழுக்கி விழுந்து ஐசியூவில் இருக்கும் இல.கணேசன்! உடல்நிலை எப்படி இருக்கு? பரபரப்பு தகவல்!

பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் கால் தவறி விழுந்து தலையில் பலத்த காயமடைந்தார். சென்னை அப்போலோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரது உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் இதுவரை எந்த தகவலும் வெளியிடவில்லை.

1 Min read
Author : vinoth kumar
Published : Aug 09 2025, 12:22 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Image Credit : Asianet News

தமிழக பாஜக மூத்த தலைவரான இல.கணேசன்(80). பாஜகவில் மாநில தலைவர், தேசிய செயலாளர், தேசிய துணைத் தலைவர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்துள்ளார். அண்மையில் இல.கணேசன் தனது 80வது பிறந்த நாளை கொண்டாடினார். இதில் முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் பங்கேற்றிருந்தார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Image Credit : Asianet News

இவர் முதலில் மணிப்பூர் மாநில ஆளுநராக (2021 ஆகஸ்ட் 27 முதல் 2023 பிப்ரவரி 19 வரை) மற்றும் மேற்கு வங்க மாநில ஆளுநராக கூடுதல் பொறுப்பு (2022 ஜூலை 18 முதல் 2022 நவம்பர் 17 வரை) பணியாற்றியவர். பின்னர் நாகாலாந்து மாநிலத்தின் 19வது ஆளுநராக 2023 பிப்ரவரி 20 முதல் இல.கணேசன் பதவி ஏற்றார். இந்நிலையில் நாகலாந்து ஆளுநராக இருந்தாலும் சென்னை தியாகராய நகரில் உள்ள தனது வீட்டுக்கு அவ்வப்போது வந்து செல்வது வழக்கம்.

34
Image Credit : our own

அதன்படி சென்னை தியாகராய நகரில் உள்ள தனது வீட்டுக்கு சமீபத்தில் வந்திருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக கால் தவறி கீழே விழுந்துள்ளார். இதனால் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

44
Image Credit : our own

அவருக்கு தலையில் அடிபட்டதை அடுத்து நரம்பியல் உட்பட பல்நோக்கு மருத்துவ குழுவினர் தொடர் சிகிச்சை அளித்து வருகின்றனர். எனினும், இல. கணேசன் உடல்நிலை தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் இதுவரை விளக்கம் அளிக்கவில்லை. எனினும். அவரது உடல்நலம் குறித்து மருத்துவமனை விரைவில் அறிக்கை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக முதல்​வர் மு.க.ஸ்​டா​லின், அமமுக பொதுச்​செய​லா​ளர் டிடிவி தினகரன் ஆகியோர் அவர் விரை​வில் நலம்​பெற்​று, மீண்​டும் நல்ல உடல்​நிலைக்கு திரும்ப வேண்​டும் என்று சமூக வலைதள பதிவில் தெரி​வித்​துள்​ளனர்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
அரசியல்
தமிழ்நாடு
சென்னை
அப்போலோ மருத்துவமனை
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
(47.0 ov) 329 & 140/4
AUSAUS
429
Day 3
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை & எதிர்க்கட்சிகளின் விமர்சனங்கள்: வைகோ காட்டம்!
Recommended image2
Now Playing
ஒரு நிலையற்ற ஆட்சி இன்றைக்கு தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன ! எடப்பாடி பழனிசாமி பேட்டி
Recommended image3
Now Playing
பணப்பெட்டியும் வாக்குப்பெட்டியும் இருக்கும் வரை நேர்மையான ஆட்சி சாத்தியமில்லை ! சீமான் அதிரடி
Related Stories
Recommended image1
கும்பாபிஷேகம் நடந்த திருச்செந்தூர் முருகன் கோவிலில் அதிர்ச்சி! அலறிய பக்தர்கள்! நடந்தது என்ன?
Recommended image2
இந்த ஒரே சந்திப்புக்கே பாஜக இப்படி கதறுது! அவங்களுக்கு பொழப்பே இதுதான்! சரவெடியாய் வெடித்த அப்பாவு!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved