இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, கனமழை எச்சரிக்கை, அரசியல், சினிமா, இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.

10:34 PM (IST) Jan 07
டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசியுள்ளார். இருவரும் என்ன பேசினார்கள்? என்பது குறித்து பார்க்கலாம்.
10:23 PM (IST) Jan 07
6 Tuesdays Nadupalani Dhandayuthapani Temple Worship ; திருமணத் தடை உள்ளவர்களுக்கும், குழந்தை வரம் வேண்டுபவர்களுக்கும் முருகப்பெருமானின் 6 வார செவ்வாய்க்கிழமை வழிபாடு ஒரு அருமருந்தாகும்
10:15 PM (IST) Jan 07
UPSC நேர்முகத் தேர்வு என்பது வெறும் பாடப்புத்தக அறிவை மட்டும் சோதிப்பது அல்ல; அது ஒருவரின் சமயோசித புத்தி, தர்க்கரீதியான சிந்தனையைச் சோதிக்கும் களமாகும். சமீபத்தில் UPSC தேர்வுகளில் கேட்கப்பட்ட சுவாரசியமான 5 கேள்விகளை இங்கே பார்ப்போம்.
10:07 PM (IST) Jan 07
நாடாளுமன்ற உறுப்பினரிடம் ஒரு சாதாரண குடிமகன் கேள்வி கேட்க முழு உரிமை உண்டு. இத்தகைய ஒரு அடிப்படை, ஜனநாயகக் கேள்வி ஏன் மிரட்டலுக்கு வழிவகுக்க வேண்டும்?
09:54 PM (IST) Jan 07
Karuppasamy Remedy for dream House Construction ; புதிய வீடு கட்டத் தொடங்குபவர்கள் அல்லது நிலம் வாங்குவதில் சிக்கல் உள்ளவர்கள் கருப்பண்ண சுவாமிக்கு அடிக்கல் பரிகாரம் செய்வது எப்படி? வெற்றிகரமாக வீடு கட்டி முடிக்க எளிய வழிமுறைகள்.
09:51 PM (IST) Jan 07
இரவில் ஒரு பேச்சு, பகலில் இன்னொரு பேச்சு என்று ஜோஸ் சார்லஸ் இருப்பதால், அவரை சுற்றியிருந்த முக்கிய நபர்களும் தங்களுக்கு நாளை சிக்கல் வரும் என்று நினைத்து ஆளைவிடுங்க சாமி என்று கும்மிடுப்போட்டு கிளம்பத் தயாராகவுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
09:43 PM (IST) Jan 07
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 2.22 கோடிக்கும் அதிகமான குடும்பங்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பை அறிவித்துள்ளார். இந்த தொகுப்பில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு மற்றும் ரொக்கமாக ரூ.3,000 ஆகியவை அடங்கும்.
09:43 PM (IST) Jan 07
Oppo Reno 15 ஓப்போ ரெனோ 15 சீரிஸ் நாளை இந்தியாவில் அறிமுகமாகிறது. இதன் விலை ரூ.45,999 முதல் தொடங்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
09:41 PM (IST) Jan 07
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் தேர்வின் கீழ் 76 காலிப்பணியிடங்களை அறிவித்துள்ளது. கணக்கு, வேளாண்மை, சட்டம், பொறியியல் போன்ற துறைகளில் பணிபுரியும் வாய்ப்பு உள்ளது.
09:38 PM (IST) Jan 07
Exports 2025-ல் இந்தியா ரூ.4.5 லட்சம் கோடிக்கு ஐபோன்களை ஏற்றுமதி செய்து சாதனை படைத்துள்ளது. மேலும் அரிசி உற்பத்தியில் சீனாவைப் பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்துள்ளது.
09:28 PM (IST) Jan 07
திராவிட மாடல் அரசு செயல்படுத்தும் நலத்திட்டங்களின் மீது அவதூற்றைப் பரப்புவதையே முழுநேரத் தொழிலாகச் செய்கிறார் பழனிசாமி. வீண் அவதூறுகளைப் பரப்பிப் புலம்புவதை நிறுத்திவிட்டு தமிழ்நாட்டுக்குப் பயனுள்ள கனவு எதையாவது வைத்திருந்தால் தெரிவிக்கட்டும்
09:25 PM (IST) Jan 07
PhD பெரியார் பல்கலைக்கழகத்தில் டிசம்பர் 2025 பருவத்திற்கான பிஎச்.டி விண்ணப்பங்கள் வரவேற்பு. நுழைவுத் தேர்வு விலக்கு மற்றும் கடைசி தேதி விவரங்களை இங்கே காணுங்கள்.
09:17 PM (IST) Jan 07
Task Masking வேலையில் பிஸியாக இருப்பது போல் நடிப்பது 'டாஸ்க் மாஸ்கிங்' எனப்படும். இது ஏன் நடக்கிறது? இதைத் தவிர்ப்பது எப்படி? நிகில் காமத் கருத்து மற்றும் முழு விவரம் உள்ளே.
09:11 PM (IST) Jan 07
Mesha Rasi Weekly Horoscope Tamil ; மேஷ ராசிக்கான ஜனவரி 12ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரைக்கான அடுத்த வார ராசி பலன்கள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
08:59 PM (IST) Jan 07
NEET UG 2026 நீட் 2026 விண்ணப்பதாரர்கள் ஆதார் மற்றும் சாதிச் சான்றிதழைப் புதுப்பிக்க என்டிஏ அறிவுறுத்தியுள்ளது. விண்ணப்பம் நிராகரிக்கப்படுவதைத் தவிர்க்க இதைச் செய்யவும்.
08:44 PM (IST) Jan 07
Digital Marketing 2026-ம் ஆண்டிற்கான 121 புதிய ஆன்லைன் படிப்புகளை பிஎச்யு ஸ்வயம் தளத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. டிஜிட்டல் மார்க்கெட்டிங் உட்பட பல படிப்புகள் உள்ளன.
08:34 PM (IST) Jan 07
போஸ்ட் ஆபிஸ் தொடர் வைப்பு நிதி (RD) திட்டம், ஆண்டுக்கு 6.7% வட்டியுடன், சிறு சேமிப்பை பெரிய தொகையாக மாற்ற ஒரு சிறந்த வாய்ப்பை வழங்குகிறது. 10 ஆண்டுகளில் லட்சக்கணக்கான ரூபாயை ஈட்ட முடியும் என்பதை இத்திட்டம் விளக்குகிறது.
08:34 PM (IST) Jan 07
NIFT 2026 நிஃப்ட் 2026 நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்ப தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பக் கட்டணமும் குறைக்கப்பட்டுள்ளது. முழு விவரம் உள்ளே.
08:26 PM (IST) Jan 07
TRAI கட்டிடங்களில் சிறந்த இணைய வேகத்தை உறுதி செய்ய ட்ராய் ஸ்டார் ரேட்டிங் முறையை அறிமுகம் செய்துள்ளது. முழு விவரம் உள்ளே.
08:07 PM (IST) Jan 07
Mars Moon Conjunction Predictions in Tamil : ஜாதகத்தில் செவ்வாய் மற்றும் சந்திரன் இணைவதால் உண்டாகும் சந்திர மங்கள யோகம், ஒருவரை கோடீஸ்வரராக மாற்றும் வல்லமை கொண்டது. இந்த மகாலட்சுமி ராஜயோகத்தின் முழு பலன்கள் மற்றும் பரிகாரங்கள் இதோ
07:56 PM (IST) Jan 07
தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இதன் காரணமாக, தமிழக கடலோர மாவட்டங்களில் அடுத்த சில நாட்களுக்கு கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
07:55 PM (IST) Jan 07
நடிகர் விஜய்யின் கடைசி திரைப்படமான ஜனநாயகன் வரும் 9ம் தேதி 39 நாடுகளில் வெளியாகாது என்றும் ஒத்திவைக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விவரங்களை பார்க்கலாம்.
07:30 PM (IST) Jan 07
ஜனநாயகன் திரைப்படத்தில் படத்தில் ‘ஆபரேஷன் ஓம்’ என காட்சிகள் இடம்பெற்றுள்ளது. அது இந்துக்களின் உணர்களை புண்படுத்துகிறது.
07:27 PM (IST) Jan 07
KolliMalai Masi Periyasamy Temple History Tamil : கொல்லிமலை மாசி பெரியசாமி கோயில் ஒரு சக்திவாய்ந்த காவல் தெய்வத் தலம். இக்கோயிலின் சிறப்பு, பக்தர்கள் செய்ய வேண்டிய நேர்த்திக்கடன் குறித்து பார்க்கலாம்.
07:17 PM (IST) Jan 07
அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 வை பின்னுக்குத் தள்ளி இந்தியாவிலே அதிக வசூலை அள்ளிய முதல் திரைப்படம் எது என்று இங்கு காணலாம்.
07:05 PM (IST) Jan 07
ஆட்சியில் இருக்கும்போது, மக்களை பற்றி கவலைப்படாமல் ஆட்சி முடியும் நேரத்தில் மக்களின் கனவைக் கேட்டு அவர்களின் குறையை தீர்க்கப் போகிறேன் என்பது கடைந்தெடுத்த கபட வேலை என்று இபிஎஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
06:56 PM (IST) Jan 07
2026-27 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1, ஞாயிற்றுக்கிழமை அன்று தாக்கல் செய்யப்பட உள்ளது. இதன் மூலம் தொடர்ந்து 9-வது பட்ஜெட்டை தாக்கல் செய்யும் முதல் நிதியமைச்சர் என்ற சாதனையை நிர்மலா சீதாராமன் படைக்கிறார்.
06:49 PM (IST) Jan 07
Top 4 Lucky Zodiac Signs in 2026 : 2026 ஆம் ஆண்டு 4 ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பானதாக இருக்கும். ஏனெனில் இந்த ஆண்டு அவர்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். இதனால், அவர்கள் தொழில், வேலை போன்ற அனைத்து வேலைகளிலும் பணம் சம்பாதிப்பார்கள்.
06:38 PM (IST) Jan 07
மதுரை அருகே முதல்வர் ஸ்டாலின் சென்ற காரின் டயர் வெடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. என்ன நடந்தது? என்பது குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.
06:30 PM (IST) Jan 07
ஆன்லைன் ஷாப்பிங் தளமான அமேசான் பே, இப்போது தனது செயலியில் பிக்சட் டெபாசிட் (FD) முதலீட்டு வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுடன் இணைந்து, வாடிக்கையாளர்கள் 8% வரை வட்டி பெறும் வாய்ப்பை இது வழங்குகிறது.
06:17 PM (IST) Jan 07
Nadupalani Murugan Temple History in Tamil : 300 அடி உயரம் கொண்ட முருகன் கோயில். பல்வேறு சிறப்புகளைக் கொண்ட இந்த முருகன் கோயில் தான் நடு பழனி மரகத தண்டாயுதபாணி திருக்கோவில்.
06:14 PM (IST) Jan 07
பாலிவுட் நட்சத்திர நடிகையும், விக்கி கௌஷலின் மனைவியுமான கத்ரீனா கைஃப், தனது மகனின் அழகிய புகைப்படத்துடன் அவரது பெயரை வெளியிட்டுள்ளார்.
05:48 PM (IST) Jan 07
விடுமுறைக்கு ரோம் நகரத்திற்கு சென்ற நடிகை ராஷ்மிகாவின் சில க்யூட் போட்டோக்கள் இங்கே.
05:48 PM (IST) Jan 07
January 08, 2026 Kanni Rasi Palangal: ஜனவரி 08, 2026 கன்னி ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
05:44 PM (IST) Jan 07
January 08, 2026 Simma Rasi Palangal: ஜனவரி 08, 2026 சிம்ம ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
05:41 PM (IST) Jan 07
2026-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு விஜய் நடித்த ஜனநாயகன் மற்றும் சிவகார்த்திகேயனின் பராசக்தி ஆகிய படங்களுடன் மோதும் படங்கள் என்னென்ன என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
05:40 PM (IST) Jan 07
அமித் ஷாவை எடப்பாடி சந்திப்பது ரொம்ப முக்கியம். முக்கியத்துவம் வாய்ந்த இந்த காலகட்டத்தில் அவர் அமித் ஷாவை சந்திக்க வரவில்லை என்பது ரொம்பவே பாஜகவை சங்கடப்படுத்தி இருக்கிறது.
05:37 PM (IST) Jan 07
January 08, 2026 Kadaga Rasi Palangal: ஜனவரி 08, 2026 கடக ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
05:29 PM (IST) Jan 07
வழக்கமாக ஒரு வாரத்தில் சென்சார் சான்றிதழ் வழங்கப்படும் நிலையில், வேண்டுமென்றே சட்ட விதிகளை காற்றில் பறக்க விட்டு சான்றிதழ் வழங்காமல் இழுத்தடிக்கிறார்கள். ஆய்வு குழுவின் ஒருவரின் புகாரை மட்டுமே ஏற்று இப்படி செய்கின்றனர்.
05:08 PM (IST) Jan 07
January 08, 2026 Mithuna Rasi Palangal: ஜனவரி 08, 2026 மிதுன ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.