MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • பொங்கல் ரேஸில் மோதும் 15 படங்கள்... அடேங்கப்பா ஜனநாயகன், பராசக்திக்கு இம்புட்டு போட்டியா?

பொங்கல் ரேஸில் மோதும் 15 படங்கள்... அடேங்கப்பா ஜனநாயகன், பராசக்திக்கு இம்புட்டு போட்டியா?

2026-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு விஜய் நடித்த ஜனநாயகன் மற்றும் சிவகார்த்திகேயனின் பராசக்தி ஆகிய படங்களுடன் மோதும் படங்கள் என்னென்ன என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Jan 07 2026, 05:41 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Pongal Release Movies List
Image Credit : X

Pongal Release Movies List

பண்டிகை காலம் என்றாலே புதுப் படங்கள் கட்டாயம் ரிலீஸ் ஆகும். அதுவும் தமிழர்களின் பாரம்பரியமான பண்டிகையாக பொங்கல் கொண்டாடப்படுவதால் அதற்கு தொடர்ச்சியாக விடுமுறையும் விடப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வரிசையாக 10 நாட்கள் விடுமுறை வருவதால் புதுப்படங்களும் போட்டிபோட்டு ரிலீஸ் ஆக உள்ளன. அது என்னென்ன படங்கள்? இந்திய அளவில் ரிலீஸ் ஆகும் படங்கள் என்னென்ன என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
ஜனநாயகன்
Image Credit : Asianet News

ஜனநாயகன்

2026-ம் ஆண்டு பொங்கலுக்கு நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது. எச்.வினோத் இயக்கிய இப்படத்தில் விஜய் உடன் பாபி தியோல், பூஜா ஹெக்டே, பிரியாமணி, மதன் கெளரி, புஸ்ஸி ஆனந்த், மமிதா பைஜு, டிஜே அருணாச்சலம் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இப்படத்தை கேவிஎன் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து உள்ளார். பிரதீப் ராகவ் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். ஜனவரி 9ந் தேதி ஜனநாயகன் ரிலீஸ் ஆக உள்ளது.

35
பராசக்தி
Image Credit : X

பராசக்தி

சிவகார்த்திகேயனின் 25வது படம் பராசக்தி. இப்படத்தை சுதா கொங்கரா இயக்கி உள்ளார். இப்படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக ஸ்ரீலீலா நடித்துள்ளார். மேலும் அதர்வா முரளி, ரவி மோகன், பேசில் ஜோசப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்து உள்ளார். இப்படத்தை டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்து உள்ளார். இப்படம் ஜனவரி 10ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது.

45
தி ராஜா சாப்
Image Credit : Asianet News

தி ராஜா சாப்

பொங்கலுக்கு ரிலீஸ் ஆக உள்ள பான் இந்தியா படம் தான் தி ராஜா சாப். இப்படத்தை மாருதி இயக்கி உள்ளார். இப்படத்தில் பிரபாஸ் நாயகனாக நடித்திருக்கிறார். மேலும் மாளவிகா மோகனன், நிதி அகர்வால் ஆகியோர் ஹீரோயினாக நடித்துள்ளனர். இப்படம் ஜனவரி 9-ந் தேதி திரைக்கு வருகிறது. நடிகர் பிரபாஸ் நடித்துள்ள முதல் ஹாரர் காமெடி படம் இதுவாகும். இப்படம் தெலுங்கில் உருவாகி இருந்தாலும், தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு ரிலீஸ் ஆகிறது.

55
ஜனவரி 9ந் தேதி ரிலீஸ் ஆகும் மற்ற மொழி படங்கள்
Image Credit : Film Poster

ஜனவரி 9ந் தேதி ரிலீஸ் ஆகும் மற்ற மொழி படங்கள்

1. தி க்ரோனாலஜி ஆஃப் வாட்டர் (ஆங்கிலம்)

2. கிரீன்லாந்து 2 : மைக்ரேஷன் (ஆங்கிலம்)

3. சாங் சங் ப்ளூ (ஆங்கிலம்)

4. ப்ரைமேட் (ஆங்கிலம்)

5. வெள்ளப்பம் (மலையாளம்)

6. ஜெய் கன்னையா லால் கி (குஜராத்தி)

7. நாரி சரித்ரோ பெஜாய் ஜோடில் (பெங்காலி)

8. கீர்த்தனேர் போர் கீர்த்தன் (பெங்காலி)

9. ஃபாதோ ஆஹ் பகவான் 2 (சிந்தி)

10. டாங் ஷிடெங் போர் (காசி)

11. லாலோ : ஸ்ரீ கிருஷ்ண சதா சஹாயதே (குஜராத்தி படம்)

12. கிஸ் கிஸ்கோ பியார் கரேன் 2 (இந்தி படம்)

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜன நாயகன்
பராசக்தி
பொங்கல்
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Nayanthara : "இதுனால தான் எனக்கு அடிக்கடி பிரச்சனை வருது" நயன்தாரா ஓபன் டாக்!
Recommended image2
எலிமினேஷனில் சமந்தா கொடுத்த அதிரடி ட்விஸ்ட்.. மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியிலிருந்து முதல் ஆளாக வெளியேறியது இவரா?
Recommended image3
கே.என்.நேரு மீதான ரூ.634 கோடி ஊழல் புகாரில் எனக்கு தொடர்பா? வேறுவழியின்றி உண்மையை போட்டுடைத்த ஜனனி அசோக்குமார்
Related Stories
Recommended image1
ஜனநாயகன் வெளியாவதில் சிக்கல்?.. தீர்ப்புக்கு நாள் குறித்த நீதிமன்றம்.. விஜய் ரசிகர்கள் ஷாக்!
Recommended image2
4 வாரம் டைம் வேணும்.... ஜனநாயகன் ரிலீசுக்கு செக் வைக்கும் சென்சார் போர்டு - கோர்ட் எடுக்கப்போகும் முடிவு என்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved