- Home
- Cinema
- Rashmika Mandanna : விடுமுறைக்கு ரோம் சென்ற நடிகை ராஷ்மிகா..காண்போரை அசரடிக்கும் க்யூட் போட்டோக்கள்
Rashmika Mandanna : விடுமுறைக்கு ரோம் சென்ற நடிகை ராஷ்மிகா..காண்போரை அசரடிக்கும் க்யூட் போட்டோக்கள்
விடுமுறைக்கு ரோம் நகரத்திற்கு சென்ற நடிகை ராஷ்மிகாவின் சில க்யூட் போட்டோக்கள் இங்கே.

சலோ (chalo) படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகமான ராஷ்மிகா கீதா கோவிந்தம் மூலம் தேசிய அளவில் பிரபலமானார்.
அதன் பிறகு புஷ்பா படத்தின் மூலம் பான் இந்திய அளவில் நல்ல அங்கீகாரத்தை பெற்றார். மேலும் நிறைய படங்களிலும் நடித்து நல்ல வெற்றியை கண்டார்.
நடிகை ராஷ்மிகா மந்தனா கடந்த 2025 ஆம் ஆண்டில் குபேரா, தி கேர்ள் பிரின்ட் உள்ளிட்ட ஐந்து படங்களில் நடித்தார்.
எப்போதுமே கடைப்பிடிப்பு மற்றும் விளம்பரங்களில் மும்முரமாக பங்கேற்று வந்த ராஷ்மிகா சமீபத்தில் தனது தோழிகளுடன் ரோம் சென்று விடுமுறையை கழித்தார்.
ராஷ்மிக்காவுடன் விஜய் தேவர் கொண்டாவும் ரோம் நகருக்கு சென்றதாக சொல்லப்படுகின்றது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

