- Home
- Gallery
- Rashmika Mandanna : பெண் உருவில் வந்த மயிலோ.. மெல்லிய சிரிப்பில் சிதைக்கும் "நேஷனல் க்ரஷ்" - ஹாட் பிக்ஸ்!
Rashmika Mandanna : பெண் உருவில் வந்த மயிலோ.. மெல்லிய சிரிப்பில் சிதைக்கும் "நேஷனல் க்ரஷ்" - ஹாட் பிக்ஸ்!
Actress Rashmika Mandanna : பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா நடிப்பில் இப்பொது 6 திரைப்படங்கள் உருவாகி வருகின்றது.

Rashmika
கர்நாடக மாநிலம் குடகு பகுதியில் பிறந்து, இன்று இந்திய சினிமாவில் "நேஷனல் கிரஷ்" என்கின்ற பட்டத்தோடு வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை தான் ராஷ்மிகா மந்தானா, அவருக்கு வயது 28.
Actress Rashmika
கடந்த 2016ம் ஆண்டு கன்னட மொழியில் வெளியான ஒரு திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை ராஷ்மிகா மந்தானா, தொடர்ச்சியாக கன்னட மொழி திரைப்படங்களில் நடித்து வந்தார்.
Rashmika mandanna
அதன் பிறகு தெலுங்கு மொழியிலும் நல்ல பல திரைப்படங்களில் நடித்து வந்த ராஷ்மிகா, கடந்த 2021ம் ஆண்டு தமிழில் வெளியான கார்த்தியின் "சுல்தான்" திரைப்படத்தின் மூலம் கோலிவுட் உலகில் அறிமுகமானார். "வாரிசு" திரைப்படத்தில் தளபதியின் நாயகியாகவும் இவர் நடித்திருந்தார்.
Rashmika Mandanna Photos
ஒரு படத்திற்கு சுமார் மூன்று முதல் நான்கு கோடி ரூபாய் வரை சம்பளம் பெறும் ராஷ்மிகா மந்தானா, இப்பொழுது தமிழ், ஹிந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளிலும் 6 திரைப்படங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.