MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • Jan 08 Mithuna Rasi Palan: மிதுன ராசி நேயர்களே, குருவின் நிலை சாதகமாக இல்லை.! இன்று ரொம்ப கவனமாக இருங்க.!

Jan 08 Mithuna Rasi Palan: மிதுன ராசி நேயர்களே, குருவின் நிலை சாதகமாக இல்லை.! இன்று ரொம்ப கவனமாக இருங்க.!

January 08, 2026 Mithuna Rasi Palangal: ஜனவரி 08, 2026 மிதுன ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம். 

1 Min read
Author : Ramprasath S
Published : Jan 07 2026, 05:08 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
11
கிரக நிலைகள்:
Image Credit : Pinterest

கிரக நிலைகள்:

மிதுன ராசி நேயர்களே, இன்றைய தினம் ராசிநாதன் புதன் ஏழாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். சந்திர பகவான் தைரிய ஸ்தானத்திலும், குரு பகவான் ராசியிலேயே சஞ்சரிப்பதால் கலவையான பலன்கள் கிடைக்கும் நாளாக இருக்கும்.

பொதுவான பலன்கள்:

இன்றைய தினம் உங்களுக்கு துணிச்சலும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் வேகம் எடுக்கும். சகோதரர்கள் மூலமாக அனுகூலம் உண்டாகும். ஜென்ம குருவின் நிலையால் முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு முன்னர் ஒரு முறைக்கு இருமுறை யோசிப்பது நல்லது.

நிதி நிலைமை:

இன்று வரவுக்கு ஏற்ற செலவுகளும் இருக்கும். ஆடம்பரச் செலவுகளை தவிர்ப்பது அவசியம். பங்குச் சந்தை மற்றும் பிற முதலீடுகளில் ரிஸ்க் எடுக்க வேண்டாம். நண்பர்களுக்கு பெரிய தொகையை கடனாக கொடுத்ததை தவிர்த்து விடுங்கள்.

தனிப்பட்ட வாழ்க்கை:

கணவன் மனைவிக்கு இடையே இருந்து வந்த பிரச்சனைகள் சரியாகும். ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. உறவினர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. காதல் உறவில் இருப்பவர்கள் பேச்சில் நிதானம் அவசியம்.

பரிகாரம்:

இன்று விஷ்ணு பகவானை வழிபடுவது நன்மை தரும். பச்சைப் புல் அல்லது அகத்திக் கீரையை பசுமாடுகளுக்கு வழங்குவது தடைகளை நீக்கும். விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்வது மன அமைதிக்கு வழிவகுக்கும்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜோதிடம்
இராசி அறிகுறிகள்
ஜோதிடம்
இன்றைய இராசி பலன்
ராசி பலன்
Latest Videos
Recommended Stories
Recommended image1
மிதுன ராசியில் வக்ர நிவர்த்தியடைந்த குரு பகவான்.! இன்று முதல் 4 ராசிகளின் வாழ்வில் வசந்தம் வீசும்.! கஷ்டங்கள் முடிவுக்கு வரும்.!
Recommended image2
ராகு கேது உருவாகும் கால சர்ப்ப யோகம்.! மார்ச் 26 வரை இந்த ராசிகளுக்கு டபுள் ராஜயோகம்.!
Recommended image3
2026 பரபாவ ஆண்டு எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் தரும்? மேஷம் to மீனம் வரை, 12 ராசிகளுக்குமான தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள்.!
Related Stories
Recommended image1
Chaturgrahi Yog: 100 ஆண்டுகளுக்குப் பின் சனியின் வீட்டில் சங்கமிக்கும் 4 கிரகங்கள்.! ராஜ வாழ்க்கை வாழப்போகும் ராசிகள்.!
Recommended image2
2026-ல் உலக அழிவு தொடங்கும்.! 2026-ல் நடக்கப்போகும் மர்மங்கள்.! பாபா வங்காவின் அதிர வைக்கும் 5 கணிப்புகள்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved