ஸ்பெயின் நாட்டில் வரலாறு காணாத பேய் மழை; அடித்துச் செல்லப்படும் கார்கள்!!

ஸ்பெயின் நாட்டில் வரலாறு காணாத மழை பெய்து வருகிறது.

Share this Video

ஸ்பெயின் நாட்டில் மிக கன மழை பெய்து பல்வேறு பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. சரகோசா என்ற இடத்தில் பெய்த பேய் மழையால் கார்கள் அடித்துச் செல்லப்படும் வீடியோ காட்சி வெளியாகி வைரலாகி வருகிறது. சிலர் காரின் மீது அமர்ந்தும், மரங்களை தொற்றிக் கொண்டும் தங்களை காப்பாற்றிக் கொண்டுள்ளனர்.

இந்த 4 பொருட்களை பாலுடன் சேர்த்து குடிக்காதீங்க..!!

தினமும் பூண்டு சாப்பிடுங்க 'பிபி' கட்டுக்குள் வரும்..!!

Related Video