Asianet News TamilAsianet News Tamil

இந்த 4 பொருட்களை பாலுடன் சேர்த்து குடிக்காதீங்க..!!

பாலில் சில பொருட்களை சேர்த்து குடிப்பதால் நம் உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு ஏற்படுகிறது. எனவே பாலுடன் சேர்த்து குடிக்ககூடாத பொருட்களை தற்போது பார்க்கலாம்.

பாலில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் உள்ளது என்பதை நாம் அனைவரும் அறிந்ததே. பாலில் கால்சியம் மட்டுமல்ல, புரதம், வைட்டமின் டி, வைட்டமின் பி12, பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் போன்ற பல சத்துக்களும் உள்ளன. இதன் காரணமாக உங்கள் எலும்புகள் வலுவடைவது மட்டுமல்லாமல், தசைகளை சரிசெய்து ஆரோக்கியமான எடையை பராமரிக்கவும் உதவுகிறது. எனினும் பாலில் சில பொருட்களை சேர்த்து குடிப்பதால் நம் உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு ஏற்படுகிறது. எனவே பாலுடன் சேர்த்து குடிக்ககூடாத பொருட்களை தற்போது பார்க்கலாம்.

Video Top Stories