தினமும் பூண்டு சாப்பிடுங்க 'பிபி' கட்டுக்குள் வரும்..!!

உயர் இரத்த அழுத்தத்திற்கு பூண்டு சாப்பிட்டால் எவ்வளவு நன்மை பயக்கும் என்பதை இங்கு காணலாம். 

Share this Video

உங்களுக்கு ரத்த அழுத்தம் இருந்தால் தலைவலி, தலைசுற்றல், சோர்வு, இதயத்துடிப்பு அதிகரித்தல் ஆகிய பிரச்சனைகள் வரத் தொடங்கும். உயர் இரத்த அழுத்தம் அதிகமாகும்போது பக்கவாதம் சிறுநீரக செயலிழப்பு, இதய செயலிழப்பு போன்ற எல்லா பிரச்சனைகளும் வரும். ஆகவே இதைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்க வேண்டும். இதற்கு பூண்டு பயன்படும். பூண்டு பயன்பாடு குறித்து இங்கு பார்க்கலாம்.