என்கவுண்டர் தண்டனை இல்லை.. முன்னெச்சரிக்கை! ரஜினிகாந்த் தோட்டா தெறிக்கும் 'வேட்டையன்' பிரிவியூ!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள, வேட்டையன் திரைப்படத்தின் பிரிவியூ வீடியோ தற்போது வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
 

manimegalai a  | Published: Sep 20, 2024, 7:42 PM IST

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் நடித்துள்ள, "வேட்டையன்" திரைப்படம் அக்டோபர் மாதம் 10ஆம் தேதி உலக முழுவதும் வெளியாக உள்ள நிலையில்ம் தற்போது... இந்த திரைப்படத்தின் பிரிவியூ அதாவது ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. 

இந்த படம் என்கவுண்டருக்கு எதிராக எடுக்கப்பட்டுள்ளது, இந்த பிரிவியூ வீடியோவை பார்த்தாலே தெரிவிகிறது. மேலும் அமிதாப் பச்சன், ரோகினி, பகத் பாசில், துஷாரா விஜயன், ஆகியோரின் காட்சிகளும் இடமேற்றுள்ளது. இந்த வீடியோ தற்போது வெளியாகி சமூக வலைத்தளத்தில் ரசிகர்களால் ட்ரெண்ட் செய்யப்பட்டு வருகிறது.

Read More...

Video Top Stories