அனிருத் ரவிச்சந்தர்
அனிருத் ரவிச்சந்தர், சமகால தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர். இவர் திரைப்படங்களுக்கு இசையமைப்பதோடு பாடல்களைப் பாடுவது, எழுதுவது மற்றும் தயாரிப்பு பணிகளையும் மேற்கொள்கிறார். அனிருத், குறுகிய காலத்தில் முன்னணி இசையமைப்பாளராக உயர்ந்ததற்கு காரணம், அவருடைய புதுமையான இசை மற்றும் துள்ளலான பாடல்களே. குறிப்பாக, 'கொலவெறி' பாடல் மூலம் உலக அளவில் பிரபலமானார். இவர் இசையமைத்த திரைப்படங்களான '3', 'எதிர் நீச்சல்', 'மாரி', 'வேலை இல்லா பட்டதாரி',...
Latest Updates on Anirudh
- All
- NEWS
- PHOTOS
- VIDEOS
- WEBSTORY
No Result Found