Sivakarthikeyan : ‘பிரின்ஸ்' படத்தின் ‘பிம்பிளிக்கா பிலாப்பி' லிரிக்ஸ் வீடியோ!

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகிவரும் ‘பிரின்ஸ்' படத்தின் முதல் பாடலான ‘பிம்பிளிக்கா பிலாப்பி' வெளியானது!
 

Dinesh TG  | Published: Sep 1, 2022, 5:52 PM IST

முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் அடுத்த படத்திற்கு பிரின்ஸ் என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தை இயக்குனர் அனுதீப் இயக்கியுள்ளார். இந்த படத்தின் வேலைகள் கிட்டத்தட்ட முடிந்து விட்டது. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகியுள்ள பிரின்ஸ் தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, படத்தின் முதல் சிங்கில் டிராக் ‘பிம்பிளிக்கா பிலாப்பி' தற்போது வெளியாகியுள்ளது.
 

Read More...

Video Top Stories