DMK Protest|100 நாள் வேலை திட்டத்திம் நிதி தர மறுப்பு! பூந்தமல்லியில் திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்
100 நாள் வேலை உறுதி திட்டத்தின் மூலம் தமிழகத்திற்கு தர வேண்டிய ரூ.4034 கோடி நிதியை வழங்காத மத்திய பா.ஜ., அரசைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பூந்தமல்லியில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் திமுகவினர் கலந்து கொண்டனர்