Malayalam
English
Kannada
Telugu
Tamil
Bangla
Hindi
Marathi
Facebook
Twitter
whatsapp
YT video
insta
தற்போதைய செய்தி
தமிழ்நாடு
சினிமா
ஆட்டோ
வர்த்தகம்
விளையாட்டு
லைஃப்ஸ்டைல்
ஜோதிடம்
இந்தியா
Home
மத்திய அரசு
மத்திய அரசு
Explore policies, initiatives, and functions of the Central Government. மத்திய அரசின் கொள்கைகள், திட்டங்கள் மற்றும் செயல்பாடுகளை ஆராய்க.
All
39 NEWS
38 PHOTOS
1 VIDEO
1 WEBSTORIES
79 Stories
உங்கள் குழந்தைக்கு மாதம் ரூ.834 மட்டும் முதலீடு செய்யுங்கள்; ரூ.11 கோடி வருமானம் கிடைக்குமா?
Jun 14 2025, 08:41 AM IST
மாதம் ரூ.834 முதலீடு செய்து, உங்கள் குழந்தைக்கு 60 வயதில் ரூ.11 கோடி பெற்றுத் தரும் என்பிஎஸ் வாத்சல்யா திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. 18 வயதுக்குட்பட்ட குழந்தைகள் உள்ளவர்களுக்கு இந்தத் திட்டம் கிடைக்கும்.
கீழடிக்கு ஆதாரம் கேட்கும் மத்திய அரசு! இதோ ஆதாரம்! முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலடி!
Jun 13 2025, 08:25 PM IST
கீழடிக்கு அகழாய்வுக்கு ஆதாரம் கேட்ட மத்திய அரசுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.
அரசு ஊழியர்களுக்கு 18 மாத டிஏ நிலுவைத் தொகை எப்போது கிடைக்கும்? விரைவில் பெரிய முடிவு
Jun 13 2025, 12:07 PM IST
மத்திய அரசு ஊழியர்களின் 18 மாத DA/DR நிலுவைத் தொகை குறித்த கோரிக்கை மீண்டும் எழுந்துள்ளது. டிஏ நிலுவைத் தொகை: ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் பெரும் தொகையைப் பெறுவார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
கீழடிக்கு ஆதாரம் கேட்ட மத்திய அரசு! வரலாற்றை மறைக்க முடியாது! தங்கம் தென்னரசு ஆவேசம்!
Jun 10 2025, 07:04 PM IST
தமிழ்நாட்டின் கீழடி அகழாய்வுக்கு ஆதாரம் கேட்ட மத்திய அரசுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம் தெரிவித்துள்ளார். வரலாற்றை ஒருபோதும் மறைக்க முடியாது என்று அவர் கூறியுள்ளார்.
ரூ.6,500 குறைந்தபட்ச ஓய்வூதியம்.. நாடு முழுவதும் எழுந்த குரல்.. எப்போது கிடைக்கும்?
Jun 10 2025, 08:51 AM IST
பிஎஃப் ஓய்வூதிய உயர்வு கோரிக்கையை வலியுறுத்தி, ஓய்வூதியதாரர்கள் நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். ₹1,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச ஓய்வூதியத்தை ₹7,500 ஆக உயர்த்த வேண்டும் என்பது அவர்களின் முக்கிய கோரிக்கை ஆகும்.
மாணவிகளுக்கு இலவச ஸ்கூட்டி வழங்கும் அரசு! இணையத்தில் தீயாய் பரவும் தகவல்
Jun 09 2025, 05:09 PM IST
கல்லூரி மாணவிகளுக்கு மத்திய அரசு இலவச ஸ்கூட்டர் வழங்குகிறது என்ற செய்தி சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. இதன் உண்மைத்தன்மை என்ன?
விவசாயிகளுக்கு நல்ல செய்தி சொன்ன மோடி அரசு.. விலை அதிரடி உயர்வு
May 28 2025, 05:48 PM IST
2025-26 காரிஃப் பருவத்திற்கு, நெல்லின் குறைந்தபட்ச ஆதரவு விலையை மத்திய அரசு குவிண்டாலுக்கு ரூ.69 உயர்த்தியுள்ளது. பொதுவான நெல்லின் MSP இப்போது ரூ.2,369 ஆகவும், A-கிரேடு நெல் ரூ.2,389 ஆகவும் உள்ளது.
அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் சம்பள விருந்து.. எந்த மாதம் கிடைக்கும்?
May 25 2025, 10:02 AM IST
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலை மாதத்தில் அகவிலைப்படி உயர்த்தப்பட உள்ளது. AICPI குறியீட்டின் அடிப்படையில் 3% வரை உயர்த்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது, இதனால் மொத்த அகவிலைப்படி 58% ஆக உயரும்.
துருக்கியுடன் வர்த்தக உறவை துண்டித்தால் இந்த பொருட்கள் விலை உச்சம் தொடும்
May 24 2025, 10:01 AM IST
துருக்கிக்கு எதிரான இந்தியாவின் வர்த்தகத் தடையால் மார்பிள், ஆப்பிள், கம்பளி, அழகுசாதனப் பொருட்கள், Furniture, உலர் பழங்கள் உள்ளிட்ட பல பொருட்களின் விலை உயரக்கூடும்.
பாகிஸ்தான் பயங்கரவாதத்திற்கு எதிராக களம் இறங்கிய இந்தியா.! 32 நாடுகளுக்கு பயணம் ஏன்.?
May 23 2025, 04:25 PM IST
பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஆதரவைத் திரட்ட இந்தியா ஒரு பெரிய சர்வதேச பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது. 32 நாடுகளுக்கு ஏழு அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழுக்களை அனுப்பியுள்ளது,
< previous
1
2
3
4
5
6
7
next >
Top Stories